80 வயது தாத்தாவை காதலித்து திருமணம் செய்த 29 வயது மாணவி !! காரணம் என்னன்னு தெரிஞ்சா வாயைப்பிளந்துருவீங்க...

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 29 வயது இளம் பெண் ஒருவர், தாத்தா வயதுடைய 80 வயது நபரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.காதல் எந்த வயதிலும் வரும், அதற்கு வயது வித்தியாசமே கிடையாது...

2 பெண்களை திருமணம் செய்து ஒருவருக்குகொருவர் தெரியாமல் வாழ்ந்து வந்த இளைஞர்! உண்மை தெரிந்த போது? வைரலாகும் வீடியோ

இந்தியாவில் இரண்டு பெண்களை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தவரை இரண்டு மனைவிகளும் சேர்ந்து அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.ஒடிசா மாநிலம்...

நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்… நீதிபதிக்கு ஐ லவ் யூ சொன்ன கொ ள் ...

அமெரிக்காவில் கொள்ளையன் ஒருவன் காணொலிக்காட்சி மூலம் நீதிபதி முன் ஆஜராகும்போது, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என நீதிபதிக்கே ஐஸ் வைத்த சம்பவம் தலைப்புச் செய்தியாகியுள்ளது.ப்ளோரிடாவைச் சேர்ந்த Demetrius Lewis வீடு ஒன்றிற்குள்...

அண்ணனா இப்படி இருக்க்கனும் தம்பிக்காக ஒரு மனுஷன் எதை எல்லாம் எலந்திருக்காங்க தெரியுமா.?கண்ணீரை வரவைக்கும் சம்பவம்.!!

ஒரு கதை சொல்லட்டுமா ஒரு ஊருல ஒரு குடும்பத்துல அம்மா அப்பா அண்ணன் தம்பி எல்லாரையும் பாசமா பார்த்துக்கும் அண்ணன் தம்பினா அன்னைக்கு ரொம்பவே பிடிக்கும் தனது தம்பிக்கே என்னவேனாலும் செய்யும் பாசம்...

இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு; கிரேட்டா துன்பெர்க் மீது டெல்லி பொலிஸ் வழக்குப்பதிவு தமிழ் மக்கள் கருத்து .!!

இந்தியாவில் பல மாதங்களாக நடந்துவரும் விவசாயிகள் போ ரா ட் டத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்ட கிரேட்டா துன்பெர்க் மீது டெல்லி பொலிஸ் FIR பதிவு செய்துள்ளது.ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 18...

புது வருசத்தில் ஹீரோவான நாய்! கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடவுளை போல ஆசி வழங்கும் அதிசய காட்சி… வியக்கும்...

இந்த உலகத்தில் யாரையும் ஏமாற்றாமல் நன்றி உடன் இருக்கும் ஒரே உயிர் நாய் மட்டும்தான் அது யாராலையும் மறுக்க முடியாது.இது அனைவரும் அறிந்த உண்மைதான் அதிக வீடுகளில் நாய்கள் பூனை புறா பொதுவா...

தங்கப் புதையலைத் தேடி 24 மணி நேரமும் குழி தோண்டும் கிராமம்! இறுதியில் கிடைத்தது என்ன? பரபரப்பை ஏற்றடுத்திய...

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆற்றங்கரையோரம் புதையல் கிடைப்பதாக வதந்தி ஒன்று கிளம்பிய நிலையில் அப்பகுதியில் மக்கள் அனைவரும் குழி தோண்டி புதையலை தேடி வருகின்றனர்.ஆனால், காவல்துறையின் அறிவிப்பை ஏற்க மறுத்து பொது மக்கள்...

தாய் பறவைக்கு உணவூட்டிய சேய் பறவை… நெகிழ வைக்கும் ஒரு நிமிட காட்சி

பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் சின்னஞ் சிறிய பருவத்தில் மிகவும் பொறுப்போடு பார்த்துக் கொள்கிறார்கள்.தங்களைப் பார்த்து, பார்த்து வளர்த்துவிட்டு, புத்தாடை வாங்கிக் கொடுத்து, விரும்பிய பண்டங்கள் எல்லாம் வாங்கிக்கொடுத்து பெற்றோர் மகிழ்ச்சியாக வைத்திருந்தாலும்...

மில்லியன் பேர் ரசித்த காட்சி! வடிவேலையும் மிஞ்சிய நடிப்பு… இறுதிவரை பாருங்கள் –

ஓய்வு நேரத்தில் செய்வது பொழுதுபோக்கு ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொழுதுபோக்கு உள்ளது. சிலருக்கு நடனம், சிலருக்கு வாத்தியங்கள், சிலர் தொலைக்காட்சி பார்ப்பார்கள், சிலர் கணினியில் விளையாடுவார்கள், புத்தகங்கள் படிப்பார்கள்.இவ்வாறு பல பொழுது போக்குகள் உள்ளன....

தி ருடப்போன இடத்தில் தி ருடன் செய்த ‘தரமான சம்பவம்’ வீட்டுக்காரருக்கும், போலீஸூக்கும் காத்திருந்த சர்ப்ரைஸ்..! இந்த காலத்தில...

தி ருட்டு என்பது இன்றைய நவநாகரீக உலகில் நடிக்கடி நடக்கும் விசயம் ஆகிவிட்டது. என்னதான்கா வல்துறையும், ச ட்டமும் க டுமையாக இருந்தாலும் தி ருட்டுக்களை முற்றாக ஒழித்துவிட முடியவில்லை என்பதுதான் நிஜம்....