பாலிவுட்டில் முன்ன்ணி நடிகையாக திகழ்ந்த சமிரா ரெட்டி தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படம் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து நடுநிசி நாய்கள், வெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்..அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.கடந்த 2014ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்த சமீரா தற்போது இரு குழ்ந்தைகளுக்கு தாயாக உள்ளார்.

.ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்,ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

Was I ‘still’ sexy Sam? Can I now be branded a ‘yummy mummy’ ? How many followers did I have ? Was my worth still valid ? Was I now a ‘Former’ actress ? Just a ‘Mother’? Bollywood friends I can ‘plug’ in selfies ? 👉🏼 this was April 2019. I was coming back from a long break from the public eye and was asked these questions by an industry person as to what image was i going to project??. 👉🏼I had resurfaced after struggling with Post Partum Depression after Hans, lots of weight on me, self worth issues, a major emotional struggle and confusion with where I stood in my own mind. A career girl was now ‘just a mother’ . Lost . So I surrendered . I remember telling Akshai, I can’t hide . I can’t lie to myself . I struggle . I’m as scared as anyone else out there . I don’t have a plan . All I know is I want to own it and have any other woman feel she can too . Own her flaws , her scars , her struggles , her weight , her losing battles, her low self worth, her grey hair , her hair loss , her cellulite, her pimples , her age , her pain, her expectations. And that’s #imperfectlyperfect . Many of my posts aim to remind people that accepting and loving yourself is the most powerful tool to achieve a positive space . And I’m so grateful to have our community of amazing women and men who want change , who seek a real space, who know there is a place for everyone and we don’t need to pull each other down to survive . The past year has only taught me that the truth does set you free. We’re all in this together 🙏🏼❤️ #imperfectlyperfect

A post shared by Sameera Reddy (@reddysameera) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here