டிக்டோக் என அழைக்கப்படும் இந்த சீன செயலியின் மூலம் குறு நிகழ்படங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் இயலும். பைட்டேன்ஸ் எனும் சீன நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயலி செப்டம்பர், 2016 ஆம் ஆண்டில் சீனாவில் அறிமுகமானது. ஆனால் ஒரு ஆண்டிற்குப் பிறகே இது வியாபார ரீதியிலாக செயல்பாட்டிற்கு வந்தது. ஆசியா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் உலகின் பட நாடுகளில் நிகழ்பட இயக்கு தளங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து பரவலான வரவேற்பைப் பெறத் துவங்கியது. அக்டோபர் 2018 இல் அமெரிக்காவில் அதிக முறை பதிவிறக்கமான செயலிகளில் முதலிடம் தற்போது இந்தியாவினால் இந்த செயலியை தடை செய்துள்ளனர்

கடந்த சில ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதால் பலரும் தங்களது திறனை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர் . சிலர் Youtube போன்ற தளங்களில் தங்களது திறனை காட்டி அதன் மூலம் சம்பாரித்தும் வருகின்றனர்.

சிலர் டிக் டாக் போன்ற செயலிகளில் பொழுதுபோக்குக்காக தங்கள் திறனை வெளியிட்டு அதன்முலம் பிரபலமடைந்துள்ளனர் . இப்போது டிக் டாக் தடைசெய்யப்பட்ட நிலையில் பலரும் தங்கள் திறனை இன்ஸ்டாகிராமில் காட்ட துவங்கியுள்ளனர் . இப்படி தான் தன் திறனை வெளிக்காட்டும் கிராமத்து பெண்ணின் வீடியோ 85 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here