தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் ஓர் தென்னிந்திய நடிகர் இவரது அறிமுகம் 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அமைந்தது. இவரது திரைப்படங்கள் பார்த்திபன் கனவு மற்றும் தெலுங்கில் ஆடவாரி மாடலாகு அர்தலு வெருலே பெரும் வெற்றிப்படங்களாக விளங்கின. தெலுங்குத் திரைப்படங்களில் இவர் ஸ்ரீராம் என்று அறியப்படுகிறா ர் நடிகர்கள் உள்ளனர். திறமை இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்படும் நடிகர்கள் ஒருபக்கம். திறமை இருந்தும் சரியான கதை தேர்வு இல்லாமல் தயாரிப்பாளர்களால் பெரிதும் விரும்பப்படாத நடிகர்கள் மற்றோரு ராகம்.

அந்தவகையில் ரோஜா கூட்டம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். தொடர்ந்து தமிழில் ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, ஜூட், உ யி ர், மெர்குரி பூக்கள், பூ, ரசிக்கும் சீமானே, து ரோ கி, சதுரங்கம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் கடைசியாக செளகார் பேட்டை திரைப்படம் வெளியானது.அதுவும் ஓடவில்லை.தற்போது கையில் பெரிதாகி எந்த படமும் இல்லாமல் இருக்கிறார்.இருப்பினும் ஒருசில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார்.

மேலும் ஸ்ரீகாந்த் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2007ஆம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீகாந்த் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here