தமிழ் சினிமாவில் கதாநாயகனாக, நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக, ஒளிப்பதிவாளராக பல முகங்களைக் கொண்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற ஆம் ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார். தொடர்ந்து 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.1996 ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தரப் புருசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். பின் தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

குணச்சித்திர நடிகராக தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு லிவிங்ஸ்டனுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. இவர் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்க்கும் போது ரசிகர்கள் இவ்வளவு பெரிய மகளா என்று வாயடைத்துப் போய் உள்ளனர்.

அதுமட்டுமா இவரது மூத்த மகள் ஜோவிதா சினிமாவில் நடிக்கப் போவதாக ஏற்கனவே பேட்டியளித்திருந்தார் லிவிங்ஸ்டன். கலாசல் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நடிகை அம்பிகாவின் மகன் ஹீரோவாக நடிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here