இப்போது அன்றாட வாழ்வில் நிறைய பண மோசடிகளையும் கொள்ளைகளையும் பார்த்து வருகின்றோம் இப்போது வளர்ந்து வரும் இணையத்தால் பல தாமரை மக்கள் தங்கள் படங்களை மோசடியில் இழந்து வருகின்றார்கள் இதற்கான சட்ட திட்டங்களும் தற்போது வலுப்படுத்தப்பட்டு வருகின்றன ஆனால் சரியான புரிதல் இல்லாத மக்கள் அந்த வலையில் சிக்கி சிக்கி சின்னாபனமாகி கொண்டிருக்கின்றார்கள் அந்த வகையில் சீரியல் நடிகை ஒருத்தர் ராணுவ வீரர் ஒருத்தரை அண்மையில் ஏமாற்றி கிட்டத்தட்ட 11 லட்சம் ரூபாய்க்கு மேல் வாங்கிவிட்டார்…
கேரளாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருத்தருக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்று அடிக்கடி ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது அது மட்டுமின்றி அந்த பெண் இவரிடம் ஆசை ஆசையாக பேச செய்யும் தனியாக சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த ராணுவ வீரர்களும் சென்றுள்ளார் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆசை ஆசையாக பேசி அந்தப் பெண் தங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் இதில் நம்பி அந்த ராணுவ வீரரும் அந்தப் பெண் சொன்னா எடுத்துருக்கு சென்றுள்ளார் அங்கு அந்த ராணுவ வீரரை நிர்வாணமாகி புகைப்படம் எடுத்து உள்ளார்ந்த பெண்….
பின்னர் அந்த பெண்ணின் காதலும் அந்த இடத்திற்கு வர இரண்டு பேரும் சேர்ந்து அந்த ராணுவ வீரரை நிறைய புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்துள்ளனர் இதனை பார்த்து அதிலிருந்து அந்த ராணுவ வீரர் ஒன்றும் புரியாமல் திகைத்துப் போய் நின்றால் பின்னால் தெரிந்தது நீங்கள் 25 லட்சம் கொடுத்தால் தான் உங்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அளிப்போம் இல்லை என்றால் இதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று கூறினால் இதனால் பயந்து போன அந்த ராணுவ வீரர் 11 லட்சம் கொடுத்து உள்ளார்….
மேலும் மீதி உள்ள பணத்தை அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்துள்ளார்கள் இருவரும் 14 லட்சத்தை என்ன பண்ணுவது என்று தெரியாமல் தேறி போயிருந்த ராணுவ வீரர் பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் போலீசாரிடம் உதவியுடன் மீதி பணத்தை தருவதாக கூறி அவர்களை வரைபளித்து போலீசில் மாட்டி விட்டுள்ளார் இந்த ராணுவ வீரர்….
பின்னர் தான் தெரியுது அந்த பெண் வேறு யாருமல்ல கேரளாவை சேர்ந்த சீரியல் நடிகையான நித்யா சசி என்று இவ்வளவு கீழ்தரமான வேலைகளை எப்படித்தான் இவர்கள் செய்கிறார்களோ என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்களது ஆதங்களை பகிர்ந்து வருகின்றார்கள்….