தற்பொழுது அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தங்களது திறமைகளை வெளி கொண்டு வருகின்றார்கள் இதில் சினிமா துறையும் அடங்கும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பல வெற்றி படங்களை தந்தவர் தான் சுதா கோங்கரா…

இவர் முதன் முதலில் தமிழில் மாதவன் மற்றும் ரித்திகா நடித்த இறுதிச்சுற்று படத்தின் இயக்குனராக இருந்தார் இந்த படம் மாபெரும் வெற்றியை தேடி தந்தது அடுத்த கட்டமாக சுதா சூர்யா, மஞ்சிமா மோகன் இவர்கள் இருவரையும் மையமாக வைத்த பயோகிராபி படத்தை வெளியிட்டார் அது சூரைப் போற்று ஆகும்…

சூரரைப் போற்று திரையரங்குகளில் வெளியாகவில்லை ஓடிடி தளங்களில் மட்டுமே வெளியானது ஆனாலும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்த படம் வெற்றியை தேடி தந்தது இப்படத்தில் கதாநாயகர் இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் நடிகை என அனைவரும் தேசிய விருது பெற்றனர்….

இப்படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்வதாக சுதா கோங்கரா கூறியிருந்தார்…மேலும் தற்சமயம் இவரது மகளுக்கு திருமணம் முடிந்துள்ளது அந்த திருமணத்தில் இவருடன் நடிகர் சூர்யா ஜிவி பிரகாஷ் போன்ற பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பாக திருமணத்தை முடித்து வைத்தனர் .

இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் முதன் முதலாக இவரது மகளின் புகைப்படம் உனது வெளியாகி இருக்கிறது இதனை பார்த்த பலரும் இயக்குனர் சுதா அவர்களின் மகளா இது என்று வியப்பில் கேட்டு வருகிறார்கள் வெளியான அவரது மகளின் புகைப்படம் இதோ.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here