தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தன் ஆரம்ப காலத்தில் பல தோல்வி படங்களை கொடுத்தவர்கள் தற்போது இவரது வளர்ச்சி மிகுந்த அளவில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் . பல கோடி ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார் நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் இளைய தளபதி விஜய் என்று ரசிகர்கள் அழைத்து வந்தனர் .

தற்போது இவர் தளபதி விஜயா மாரி உள்ளார் ,இவர் ஆக்சன் கமர்சியல் போன்ற படங்களை கையாளுவார்.இவர் திருப்பாச்சி ,சிவகாசி, குருவி ,போக்கிரி ,காவலன், மாண்புமிகு மாணவன், குஷி ,ஷாஜகான், வில்லு ,வேட்டைக்காரன் ,சுறா ,நண்பன் ,வேலாயுதம்,அழகிய தமிழ் மகன் ,ஆதி ,

சச்சின் ,கில்லி ,புதிய கீதை ,திருமலை ,பகவதி ,தலைவா, கத்தி, புலி ,தேறி, மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட் என்பது போன்ற ஏகப்பட்ட படங்களை நடித்துமக்கள் முன்னிலையில் இன்றளவும் முன்னணி நடிகரின் ஒருவராகவே திகழ்ந்து வருகிறார்.

மேலும் தற்சமயம் நடிகர் விஜய் பற்றியும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றியும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது அது என்னவென்றால் தற்சமயம் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் . அதில் கொடநாடு எஸ்டிடிக்குள் செயற்கை அருவி,

அருவியை ஒட்டி இருக்கும் சின்ன ஏரிக்கு மன அழுத்தத்தை குறைக்க அங்கு செல்வார் 60 வயதை கடந்த அவர் என்றாலும் போர்ட்டிங் செல்ல விருப்பமுள்ளவர் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளிகளிடம் மிகவும் எளிமையுடன் பேசுவாராம் நடிகர் விஜய் ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் சந்திக்கலாம் என்று நினைத்து சென்றிருக்கிறார்.

அப்போது விஜயை அப்பாயின்மென்ட் இல்லாமல் சந்திக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா அவர்கள் உடனே கோடநாடு எஸ்டேட்டில் ஓம் பகதூர் என்ற காவலாளியை வைத்து விரட்டி இருக்கிறார் ஜெயலலிதா அவர்கள் 100 கோடி வாங்கும் விஜயை 15 ஆயிரம் சம்பளம் வாங்கும் நேபாளி கூர்கவால் விரட்டி அடிக்கப்பட்டார் என்று பாண்டியன் அவர்கள் கூறியுள்ளார் இந்த தகவல் ஆனது தற்சமயம் வெளியாகி இணையத்தில் சர்ச்சைகளுக்கு வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here