தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் மக்கள் மனதை கவர்ந்த எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள் அப்படி நடிகர் பரத் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தின் மூலம் பிரபலமானவர்தான் நடிகர் சுகுமார் அவர்கள் .
இவர் பல படங்களில் நகைச்சுவைக்கலாம் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் இருந்தாலும் இவரால் சினிமாவில் நடிகராக ஜெயிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை சுகுமார் நடிப்பை தாண்டி இரண்டு படங்களை இயக்கி உள்ளார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத ஒரு தகவலாகும்.
மேலும் அந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடம் மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்று வந்தது சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சுகுமார் அவர்கள் சினிமாவில் நடக்கும் பிரச்சினைகள் குறித்தும் அட்ஜஸ்ட்மென்ட் கோவில் குறித்தும் பேசியிருக்கிறார்
அதில் அவர் ஹீரோயின்கள் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் கண்டிப்பாக இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும் மேலும் அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்யவில்லை என்றால் அவர்களால்
சினிமாவில் நீடித்து நடிக்க முடியாது ஆகையினால் அவர்கள் கண்டிப்பாக அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று, அவர் கூறியிருக்கிறார் இவரது இந்த பேட்டியானது தற்சமயம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது