திரை உலகில் நிறைய நடிகைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவிற்கு குணசேத்திர நடிகர்களுக்கும் முக்கியத்துவம் உள்ளது ஏனென்றால் படத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது இவர்கள் கையிலே உள்ளது….

குணச்சித்திர நடிகர் காமெடியனாகவோ அல்லது துணை நடிகராகவோ இருக்கலாம் இப்படி குணச்சித்திரா நடிகராக அறிமுகமாகி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் ஒரு நட்சத்திர வேடத்தில் நடித்துக் கொண்டே இருப்பவர் தான் நடிகர் விநாயகன் அவர்கள்….

இவர் கேரளா சேர்ந்தவர் மலையாள படங்களில் ஆரம்பத்தில் நடித்து வந்தார் பின்னர் திமிரு சிலம்பாட்டம் மரியான் போன்ற படங்களில் மூலமாக தமிழ் திரையுள்ள இருக்கு அறிமுகமானார் தற்போது சூப்பர் ஸ்டார் உடனே நடிக்க அளவிற்கு ஒரு நல்ல வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது….

இந்த நிலையில் இவர் அண்மையில் மேடையில் பேசிய போது நான் இதுவரை 10 பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளேன் என்று கூறிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்றியது அதுமட்டுமல்லாமல் இவரை மீது பல்வேறு மீட்டுப் புகார்களும் எழுந்துள்ளன இதற்கான பதிலாக தான் மேடையில் இப்படி பேசியுள்ளார் விநாயகன் அவர்கள்…

அதுமட்டுமன்று இவருக்கும் இவர் மனைவிக்கும் விவாகரத்து ஏற்பட்டுள்ளது அதற்கு காரணமும் இது மீட்டு புகார் தான் என்று சொல்லப்படுகின்றது….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here