தமிழ் திரையுலகில் எண்ணற்ற நடிகைகள் 90களில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நீங்க இடத்தை பெற்றுள்ளனர் இதற்கு அவர்களுடைய நேர்த்தியான நடிப்பு டாட் காரணம் அப்போது நடிகை ரோஜா சிம்ரன் லட்சுமி ரேவதி மதுபாலா உடநடிகைகள் இருந்தனர்….

என்னதான் தமிழில் பல்வேறு நடிகைகள் நடித்திருந்தாலும் ரோஜா பட நடிகையான மதுபாலாவிற்கு தனி ரசிகர்கள் உள்ளனர் ஏனென்றால் அப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் நேர்த்தியாகவும் ரசிக்கும் வகையில் அமைந்தது தான் இதற்கு காரணம்….

அழகன் என்ற படத்தின் மூலமாக தான் அறிமுகமானார் பின்னர் ஜென்டில்மேன் செந்தமிழ்ச்செல்வன் போன்ற பழங்களின் மூலமாக மக்களுக்கு மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு பெற்றார் பின்னரை அவருக்கு 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் இவர்களின் பெயர் அமையா மற்றும் கயா என்பதாகும்….

 


இவர் அண்மையில் காதல் சல்மான் நஸ்ரியா நடித்த வாயை மூடி பேசவும் படத்தில் நஸ்ரியா அவர்களுக்கு இரண்டாம் தாயாக நடித்திருந்தால் பின்னர் அவ்வளவாக சினிமாவில் இவர் பங்கேற்கவில்லை என்றே கூறலாம்.

 

இந்த நிலையில் இவரது மகள்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது இதனை பார்த்து ரசிகர்கள் நடிகைகளுக்கு போல் உள்ளாரே மதுபாலாவிற்கு போட்டியாக வந்து விடுவார்களோ என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றார்கள்….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here