தற்போது மாறி வரும் உணவு பழக்கங்களாலும் உடலுக்கு தேவையில்லாத தீய பழக்கங்களாலும் பல்வேறு எதிர்பாராத மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன இது அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் கட்டாயமாக சந்திக்க வேண்டிய ஒரு தருணம் ஆகும் சாதாரண மக்கள் தொடங்கி அனைவரது வாழ்விலும் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டதா ஆகும்….

ஆனால் இது ஒரு திரையுலகினாருக்கும் அல்லது அரசியல்வாதிகளுக்கு வேறு யாராவது ஒரு மக்களுக்கு பரீட்சியமான ஒருவருக்கு ஏற்பட்டால் அது செய்தியாக மக்கள் அனைவரையும் சென்றடைகின்றது

அண்மைக்காலமாக பல்வேறு மரணங்கள் திரையுலகில் நடந்து கொண்டே உள்ளன நடிகர் விவேக் தொடங்கி தற்போது அஜித் அவர்களின் தந்தை வரை பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன….. இது மட்டுமன்று நிறைய தற்கொலைகளும் நிகழ்ந்து கொண்டு உள்ளன…

இந்த நிலையில் பிரபலமான போஜ்புரி நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…இவர் பெயர் அகன்ஷா தூபே….
இவருக்கு 25 வயது மட்டுமே நடந்து கொண்டிருக்கும் நிலையில் உபி யின் வாரணாசியில் உள்ள ஹோட்டலில் தற்கொலை செய்துள்ளார் வாரணாசிக்கு ஒரு படத்தின் படப்பிட்டிபிற்காக சென்று இருந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளார்…

 

அவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஹோட்டல் உழியர்கள் மூலம் போலீஸ்சருக்கு தெரிய வந்துள்ளது இந்த நிலையில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்….

 

தற்கொலைக்கு சில மணி நேரம் முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார என்பது குறிப்பிடத்தக்கது……

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here