தமிழ் சினிமாவில் வாலி என்னும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ஜோதிகா அவர்கள் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்றும் அந்தஸ்தை பெற்றுவிட்டார் மேலும் நடிகை ஜோதிகா அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் கமல்ஹாசன் ரஜினி சூர்யா என டாப் ஹீரோஸ்களுடன் நடித்து பல வெற்றி படங்களையும் குவித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்….

மேலும் அந்த காலங்களில் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வந்த ஜோதிகா அவர்கள் நடிகர் சூர்யா அவர்களின் படங்களில் நடித்து வந்தார். அந்த தருணங்களில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா அவர்கள் இருவருக்கும் இணைந்து நடித்த படங்கள் மக்களை மிகவும் குஷிப்படுத்தியது மேலும் இவர்கள் நடித்த காக்க காக்க எனும் திரைப்படம் அனைவரையும் மிகவும் கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்…

இதை தொடர்ந்து நடிகர் சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது மேலும் இந்த காதல் ஆனது இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் வரை சென்று பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் மேலும் இவர்களது திருமண வாழ்வில் பிறகு தேவ் மற்றும் தியா என்று குழந்தைகள் உள்ளனர்….

மேலும் சில ஆண்டுகளாக நடிகை ஜோதிகா அவர்கள் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்தார் அதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீயின்றி கொடுத்தார் அந்தப் படத்திற்கு பின்பு ராட்சசி தம்பி உடன்பிறப்பே போன்ற குடும்ப பாங்கான படங்களில் தேர்வு எடுத்து நடித்து வந்தார் மேலும் திருமணத்திற்கு பின்பு இவர் நடிக்கும் படங்களில் கதாநாயகிகளுக்கு முன்னுரிமை இருக்கும் படங்களினை தேர்வு செய்து நடித்து வந்தார்….

இந்த நிலையில் தான் சூர்யா மற்றும் ஜோதிகா பற்றிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது அது என்னவென்றால் சூர்யா மற்றும் ஜோதிகா தனிக்குடித்தனம் போவதற்காக மும்பையில் 68 கோடியில் 900 சதுர அடியில் கார் பார்க்கிங் வசதி ஸ்விம்மிங் பூல் உள்ள ஒரு அழகிய பிளாட்டினை வாங்கியுள்ளதாகவும் அங்கு தனது உறவினர்களுடன் சந்தோஷமாக இருப்பதற்காக ஜோதிகா தனிக்குழுத்தனம் செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன…. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியில் வரவில்லை சூர்யா ஜோதிகா ஒரு நல்ல தம்பதி என்ற இமேஜை இந்த செய்தி தற்போது டேமேஜ் செய்து வருகின்றது….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here