தற்போது திரைப்படங்களைக் காட்டிலும் சீரியல்கள் மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்ற வருகின்றனர் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல் பார்க்கின்றனர் சன் தொலைக்காட்சியில் ரோஜா கயல் எதிர்நீச்சல் போன்ற பல்வேறு சீரியல்கள் வெளியாகி கொண்டு உள்ளன…

இதில் ரோஜா சீரியல் மிகவும் பிரபலமானது என்று கூறலாம்….
இந்த சீரியலின் மூலமாக மக்கள் அனைவருக்கும் பிரபலமானவர்தான் பிரியங்கா நாள்காரி இவர் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் இந்த சீரியலில் நடித்து வருகின்றார் இவரது மென்மையாக சிரிப்பும் அழகிய தோற்றமும் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியுள்ளது….

அது மட்டுமல்ல இவரது குடும்ப வாழ்க்கை திரை வாழ்விற்கு முன்னாள் ஏழ்மையானதாக இருந்துள்ளது இந்த நிலையில் இவர் திரையுலகுக்கு வந்த பின்னர் தான் இவரது குடும்பம் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளன….

இந்த நிலையில் தான் யாருக்கும் தெரியாமல் பிரியங்கா அதிகாரி இன் திருமணம் நடைபெற்றுள்ளது மலேசியாவைச் சேர்ந்தவர் அங்குள்ள பிரபலமான முருகன் கோவில் ராகுல் வர்மா என்ற பிரபலமான தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார் இவர்கள் இருவர் மற்றும் புரோகிதர் மட்டுமே இந்த திருமணத்தில் இருந்துள்ளனர்…

இவரது நல்லது திருமணம் பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியாகிக் கொண்டு இருந்த நிலையில் இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது இதனை பார்த்து ரசிகர்களும் திரையுலகினார்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here