தற்போது மாறி வரும் உணவு பழக்கங்களாலும் உடலுக்கு தேவையில்லாத தீய பழக்கங்களாலும் பல்வேறு எதிர்பாராத மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன இது அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் கட்டாயமாக சந்திக்க வேண்டிய ஒரு தருணம் ஆகும் சாதாரண மக்கள் தொடங்கி அனைவரது வாழ்விலும் இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டதா ஆகும்….

ஆனால் இது ஒரு திரையுலகினாருக்கும் அல்லது அரசியல்வாதிகளுக்கு வேறு யாராவது ஒரு மக்களுக்கு பரீட்சியமான ஒருவருக்கு ஏற்பட்டால் அது செய்தியாக மக்கள் அனைவரையும் சென்றடைகின்றது அண்மைக்காலமாக பல்வேறு மரணங்கள் திரையுலகில் நடந்து கொண்டே உள்ளன நடிகர் விவேக் தொடங்கி தற்போது அஜித் அவர்களின் தந்தை வரை பல்வேறு மரணங்கள் நிகழ்ந்து கொண்டு தான் உள்ளன….

இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஒருவரின் மரணம் அண்மையில் நடந்துள்ளது இவர் வேறு யாருமல்ல பாலிவுட் திரை உலகின் பிரபலமான இயக்குனர் இயக்குனரான பிரதீப் சர்க்கார் அவர்கள் தான் இவர் தனது சிறை வாழ்வை புரொடக்ஷன் கம்பெனி மூலமாக தொடங்கினார் 2003 ஆம் ஆண்டு திரைப்படத்தை இயக்கி பாலிவுட் உலகில் பிரபலமானார்….

இந்த நிலையில் இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்…. இவரது குடும்பத்தினருக்கு பாலிவுட் திரையுலகினார் அனைவரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here