தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த் இவர் நடத்துனராக இருந்து பின்னர் திரையுலகில் பல்வேறு வெற்றி படங்களை குவித்துள்ளார்…. தமிழ்த்திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தன்நடிப்பு திறமையாலும் ஸ்டைலினாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்…. சொல்லப்போனால் தமிழ் திரையுலகில் தமிழ் திரையுலகில் இவருக்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகம் என்று சொல்லலாம் அரசியலில் இறங்கப் போவதாக ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்புகள் இருந்தன ஆனால் தற்போது அரசியல் ஆர்வம் இல்லை என்று சூப்பர் ஸ்டார் கூறிவிட்டார்….

தற்போதையவர் பிரபலம் முன்னணி இயக்குனர் நெல்சன் இயக்கும் செயலர் படத்தில் நடித்து வருகின்றார் இதற்கான படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டுள்ளனர் இது ரஜினிக்கு வேறுபட்ட கதாபாத்திரமாக அமையும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது….

இந்த நிலையில் தற்போது இயக்குனர் மற்றும் காமெடி நடிகர் பாண்டியராஜன் பேட்டி ஒன்று ரஜினிகாந்த் பற்றிய கூறிய செய்தி ரசிகர்களிடம் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்னவென்றால் ஒருமுறை வெளிநாடு பயணம் செல்வதற்காக பாண்டியராஜனும் ரஜினிகாந்த் அவர்களும் ஒரே விமான நிலையத்தில் இன்று செல்ல இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் ரஜினிகாந்த் சுற்றி பல ரசிகர்கள் கூட்டம் இருந்துள்ளது….

அந்த சமயத்தில் பாண்டியராஜன் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களை பார்த்து கையசைத்துள்ளார் ரசிகர்களுக்கு கூட்டத்தில் ரஜினிகாந்த் சிக்கியிருந்ததால் அவரால் அதற்கு பதில் ஏதும் செய்ய முடியாமல் இருந்திருப்பார் பின்னர் ரசிகர்கள் சென்றதும் பாண்டியராஜன் இடம் தனியாக வந்து ரசிகர்கள் இருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்….

இதனை பார்த்து அதிர்ந்த பாண்டியராஜன் தற்போது பேட்டியில் இதனை இந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார் இவ்வளவு பெரிய மனிதர் என்னிடம் தேடி வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அவசியமே இல்லை இதுதான் இவரது வளர்ச்சிக்கு காரணம் என்றும் கூறியுள்ளார் பாண்டியராஜன் அவர்கள் இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆரவாரத்தில் உள்ளனர்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here