ஒவ்வொரு திரைப்படம் ஒவ்வொரு தனித்துவமான கதைகளத்தோடு அமைந்திருக்கும் அப்படி நடிகர் கார்த்தி அவர்களுக்கு தனித்துவமான படமாக அமைந்தது தான் சிறுத்தை…. இந்த படம் கார்த்தி அவர்களுக்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்த படமாகும்….
படத்தில் கார்த்தி அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் ஒரு கதாபாத்திரத்தில் திருடனாகவும் மற்றொரு கதாபாத்திரத்தில் போலீசாகவும் நடித்து ஒரு நல்ல ஹிட் கொடுத்திருப்பார் இவர் மட்டுமின்றி இப்படத்தில் நடிகர் சந்தானம் தமன்னா போன்ற நட்சத்திரங்களும் நடித்திருப்பார்….
இப்படத்தின் கதை என்னவென்றால் அம்மாவை இழந்த ஒரு குழந்தை தனது தந்தையுடன் வாழ்ந்து வருவாள் தந்தையை விலங்குகள் அடித்துக் கொள்ள முயற்சிப்பதால் அந்த குழந்தையை அவரது தந்தை போல் இருக்கும் திருடன் ஆன கார்த்திகேயன் ஒப்படைக்க போலீஸ் முயற்சி செய்கின்றனர் பின்னர் என்ன ஆனது என்பதை கதைக்களமாகும் இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல கமர்சியல் படமாக அமைந்தது….
இப்படத்தில் கார்த்தி அவர்களின் மகளாக பேபி ரக்ஷான நடித்திருப்பார்…. அவர் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு நெடு நெடுவென வளர்ந்து உள்ளார்… இவரின் புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரல் ஆகி கொண்டு உள்ளது….