தமிழ் திரை உலகில் நடிகர் கமலஹாசன் என்று சொன்னாலே அவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது ஆண்டவரே ஆண்டவரே என்று அவரை தூக்கி வைத்துக் கொண்டாடும் இளைஞர் கூட்டங்கள் உள்ளன அண்மையில் இவர் நடித்த வெளியான விக்ரம் படம் மாபெரும் வெற்றியை தேடித்தந்தது….

விக்ரம் படத்தில் ஒரு திறமையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஆனால் லோகேஷ் கனகராஜ் கமலஹாசன் அவர்களின் மிகப்பெரிய ரசிகன் கமலஹாசனை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதை இவரது வாழ்நாள் கனவு ஆகும்…..

கமல்ஹாசன் அவர்கள் சுந்தர் சி இயக்கத்தில் நடித்த வெளியான படம் தான் அன்பே சிவம் இப்படத்தில் மாதவன் நாசர் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் இந்த படம் வெளியான போது பெருமளவு வெற்றியை தேடி தரவில்லை ஆனால் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல ரீச் பெற்றுள்ளது என்று சொல்லலாம்….

அன்பே சிவம் எனும் இப்படத்தின் பாடல் தற்போது மிகவும் வைரலாகக் கொண்டுள்ளது இந்த நிலையில் தான் அன்பே சிவம் படப்பிடிப்பின் போது இளைய தளபதி விஜய் அவர்கள் கமலஹாசன் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக் கொண்டுள்ளது….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here