தென்னிந்திய திரை உலகில் தெலுங்கு திரையுலகம் ஒரு வித்தியாசமானயாகும் ராம் சரண் தேஜா ஜூனியர் என்டிஆர் மகேஷ்பாபு இந்தியா போன்ற பல உண்மை நட்சத்திரங்களை தன் வசம் அடக்கி உள்ளது தெலுங்கில் வெளியாகும் படங்களும் தமிழ் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன….

 

தெலுங்கு திரையரங்கில் முன்னணி நடிகராக வலம் வரும்போது தான் மகேஷ் பாபு அவர்கள் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இவரது படங்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளனர் ஆனால் சமீபத்தில் இவர் நடித்த வெளியான சர்க்கார் எனும் தெலுங்கு படம் எதிர்பாராத அளவிற்கு தோல்வியை உள்ளது….

 

அது மட்டுமின்றி இவரது குடும்ப வாழ்விலும் மிகப் பெரும் துயரங்களை தற்போது அனுபவித்து வருகின்றார் அது என்னவென்றால் இவரது தாய், தந்தை மற்றும் அண்ணா மூன்று பேரும் அண்மையில் தான் காலமாகியுள்ளனர் சிறிதும் கூட எதிர்பார்க்காத அளவிற்கு இவை அனைத்தும் நனைந்தால் நிகழ்ந்ததால் மகேஷ்பாபு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் இந்த நிலையில் தான் இவரது மகள் பற்றிய செய்தி ஒன்று தற்போது வேலையாகியுள்ளது….

 

அது என்னவென்றால் இவரது மகளான சித்தாரா 10 வயதை கடந்தவர் இவருக்கும் தனது தாத்தா பாட்டி என்றால் மிகவும் இஷ்டமாம் இவர்களது மறைவு மகேஷ் பாபுவை விட செத்தாரா அவர்களையே மிகவும் தாக்கியதாக கூறப்பட்டு வருகின்றது இந்த நிலையில் தான் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்குகின்றார்….

 

அண்மையில் தெலுங்கு வருடப்பிறப்பு அதாவது விழா கொண்டாடப்பட்டது அப்போது தான் தாவணி அணிந்து ஒரு வீடியோவை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார் சிதாரா இதனை பார்த்து ரசிகர்கள் சித்தாரா போன்ற பல நட்சத்திரங்களை மிஞ்சி விடுவார் போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்….

 

 

 

View this post on Instagram

 

A post shared by sitara 💌 (@sitaraghattamaneni)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here