தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த் இவர் நடத்துனராக இருந்து பின்னர் திரையுலகில் பல்வேறு வெற்றி படங்களை குவித்துள்ளார்…. தமிழ்த்திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தன்நடிப்பு திறமையாலும் ஸ்டைலினாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்…. சொல்லப்போனால் தமிழ் திரையுலகில் தமிழ் திரையுலகில் இவருக்கு தான் ரசிகர் பட்டாளம் அதிகம் என்று சொல்லலாம் அரசியலில் இறங்கப் போவதாக ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்புகள் இருந்தன ஆனால் தற்போது அரசியல் ஆர்வம் இல்லை என்று சூப்பர் ஸ்டார் கூறிவிட்டார்….
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தன் ஆரம்ப காலத்தில் பல தோல்வி படங்களை கொடுத்தவர்கள் தற்போது இவரது வளர்ச்சி மிகுந்த அளவில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் . பல கோடி ரசிகர்களை தன் கையில் வைத்திருக்கிறார் நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் இளைய தளபதி விஜய் என்று ரசிகர்கள் அழைத்து வந்தனர் .தற்போது இவர் தளபதி விஜயா மாரி உள்ளார் ,இவர் ஆக்சன் கமர்சியல் போன்ற படங்களை கையாளுவார்.
தற்சமயம் நடிகர் விஜய் அவர்களின் வாரிசு திரைப்படம் வெளியாகி மக்கள் மனதில் நல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகும் லியோ எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்சமயம் நடந்து கொண்டு வருகிறது .
அதன் பின் விரைவில் அந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இருக்க நடிகர் விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவந்து அவருக்கு ஒரு நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படமாக இருந்தது தான் பகவதி என்னும் திரைப்படம் . இந்த திரைப்படமானது இயக்குனர் வெங்கடேஷ் என்பவர் இயக்கி இருக்கிறார்.
ஆனால் முதன் முதலில் இந்த திரைப்படத்தில் நடிக்க இருந்தது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள்தானாம். மேலும் ஒரு சில காரணங்களால் ரஜினி இந்த படத்தை நடிக்க முடியாமல் போக அதன் பின்பு இப்படம் விஜய் கமிட் ஆகி கனகச்சிதமாக நடித்து முடித்தார் என்று தகவல் பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்சமயம் வெளியாகி இருக்கிறது.