திரைப்படங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர் நடித்து வருகின்றனர்…. அந்த வகையில் சகோதரிகளாக இருந்து எண்பதுகளில் திரை உலகை திரும்பி பார்க்க வைத்த நடிகைகள் தான் ராதா அம்பிகா அவர்கள் இவர்கள் இருவரது நடிப்பும் சொல்லில் அடங்காதது ரஜினி கமல் சத்யராஜ் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்ற பலருடைய நடிகர் படங்களில் இவர்கள் நடித்துள்ளார்கள்….

தற்போது ராதா அவர்களின் மகளான கார்த்திகா மற்றும் அவரது தங்கை படத்தில் நடித்து வருகின்றனர் கார்த்திகா கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாகவும் அவரது தங்கை கடல் படத்தில் கௌதம் கார்த்திக் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தனர்…

இந்த இரு படங்களுமே சூப்பர் ஹிட் ஆன படங்கள் ஆகும் இந்த நிலையில் தான் ராதா அம்பிகா பற்றிய மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது அது என்னவென்றால் இவர்கள் இருவருக்கும் இன்னொரு சகோதரி ஒருத்தரும் உள்ளார் அவரின் பெயர் மல்லிகா…

அண்மையில் அம்பிகா மல்லிகா இருவரும் ரயில் பயணம் மேற்கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அம்பிகா அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பல காலங்கள் கழித்து எங்கள் இருவருடைய ஒன்றான ரயில் பயணம் என்று பகிர்ந்துள்ளார்…

மல்லிகா அவர்களும் ராதா அம்பிகாவை போலவே உள்ளதால் இப்பதிவை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்…. இவரையும் உங்களுடன் படங்களில் இணைத்து இருக்கலாமே என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here