ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தற்சமயம் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி .அவர்கள் இவரது எதார்த்தமான நடிப்பும் பிரம்மாண்ட திரை வசனங்களும் இவருக்கு மிகவும் பக்கபலமாக இருந்து இவரை முன்னணி நடிகர்கள் பட்டியில் சேரும் அளவிற்கு வளர்ச்சி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.  இவரது நடிப்பிற்கும் இவரது உடல் பாவனையும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை கனகச்சிதமாக செய்து முடிக்கும் இவரது தன்னம்பிக்கைக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.  மேலும் இவர் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த நடிகர்கள் பட்டியல் கண்டிப்பாக இடம் பெறுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை .

இவர் என்னதான் அதிக பணங்கள் சம்பாதிக்கும் திரைப்படங்களில் நடித்தாலும் இவரது குணமானது என்றும் சிம்பிள் ஆகவே இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இவர் இவரது ரசிகர்களிடம் மிகவும் தன்மையாக பழகுவார் மேலும் மக்களிடமும் இவர் அன்பை வெளிப்படுத்தி நல்ல முறையில் இருந்து வருகிறார்.  இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் டி எஸ் பி இந்த திரைப்படம் ஆனது இவருக்கு மிகுந்த எதிர்பார்ப்பினை கொடுத்தது .

ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு போதிய அளவுக்கு வெற்றியை பெற்று தரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.,  மேலும் இவர் கதாநாயகனாக நடிப்பதை விட வில்லனாக நடிக்கும் திரைப்படங்களில் இவருக்கு வரவேற்பு விகுதியாக இருந்து வருகிறது .மேலும் தற்சமயம் முன்னணி நடிகர்கள் பலருக்கு இவர் வில்லனாக நடித்து வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்’

தற்சமயம் இவர் ஹிந்தியில் ஒரு வெப் சீரியஸில் நடித்து வருகிறார் . அதனை தொடர்ந்து இவர் தற்போது ஜவான் , விடுதலை ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் . தற்சமயம் சினிமா பிரபலங்கள் முன்னணி நிலைக்கு வந்துவிட்டால் அவர்களது சிறுவயது புகைப்படம் ஆனது இணையதளத்தில் அவ்வப்போது உலாவிக் கொண்டுதான் இருக்கும்.  அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்களின் சிறு வயது புகைப்படம் தற்சமயம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here