ரசிகர்களுக்கு என்றும் ஒரு நிரந்தர பொழுதுபோக்காக இருந்து வருவது சினிமா தான் என்று சொல்ல வேண்டும். மேலும் அப்படிப்பட்ட சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகளை இவர்கள் கொண்டாடி வருவார்கள். அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்களின் பட்டாளம் எண்ணில் அடங்காதவை என்று நம்மில் அனைவருக்கும் தெரியும் என்று தான் சொல்ல வேண்டும் . என்னதான் இவர்கள் படங்களின் நடித்து வந்தாலும் இவர்களைப் பற்றிய சர்ச்சை பேச்சு என்றும் நிக்காமல் சென்று கொண்டு தான் இருக்கும் மேலும் ஒரு சிலர் முன்னணி பிரபலங்களை பற்றிய சர்ச்சையான பதிவுகளை கருத்துக்களையும் வெளிப்படுத்தி அவர்களின் அந்தரங்கங்கள் முதல் அத்தனை தகவல்களையும் வெளிப்படுத்தி அவர்கள் பற்றிய சர்ச்சை தகவலை மக்களுக்கு கூறி அதனை ஒரு தொழிலாகவே மாற்றி வருவார்கள்.
அப்படி ஒரு யூடியூப் சேனல் மூலம் பிரபல நடிகர் நடிகைகள் செய்த காரியங்களை கூறி அதன் மூலம் பணம் சம்பாதித்து வருபவர் தான் நடிகர் பயில்வான் ரங்கநாதன் என்பவர் . மேலும் இவர் தற்சமயம் youtube சேனலில் பல பிரபலங்களை பற்றிய அந்தரங்க விஷயங்கள் முதல் சர்ச்சை நிகழ்வுகள் என அத்தனை தகவல்களையும் சரி எது தவறு எது என்று கூட தெரியாமல் வெளிப்படையாக கூறி சர்ச்சையை கிளப்பி வருகிறார் .
அந்த வகையில் தற்சமயம் இவர் ஒரு youtube சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார் அப்போது அவரைப் பேட்டி எடுத்த தொகுப்பாளனி லயா என்பவர் ஆவார் மேலும் லயா கேள்வி கேட்க அதற்கு நடிகர் பதில் ரங்கநாதன் அவர்கள் பதில் அளித்து வர என நிகழ்ச்சி ஒரு மாதிரியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று லயா கேட்கும் கடுமையான கேள்விகளுக்கு ,
கோபங்களை வெளிப்படுத்தாமல் சாதுவாக பதிலளித்துக் கொண்டிருந்தார் அப்படிப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் லயா உங்களிடம் இருக்கும் ஆபாச புகைப்படங்களை காட்டும் படி கேட்டுள்ளார் . ஆனால் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் நாகரிகம் கருதி அந்த போட்டோக்களை காட்டுவதற்கு மறுத்துவிட்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே சில கருத்து முதல் ஏற்பட்டது .
இந்த நிகழ்விற்குப் பிறகு லயா குறித்த அந்தரங்க விஷயங்கள் பற்றி வீடியோவில் தெரிவித்து வருகிறார். இவர் மீது பண மோசடி இருப்பதாகவும் பல புகார்கள் இருப்பதாகவும் இவருக்கு ஒரு கள்ளக்காதலுடன் தொடர்பு இருப்பதாகவும் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இவ்வாறு நடிகர் பைொன்ற ரங்கநாதன் அவர்கள் வெளிப்படுத்தும் தகவல்களை ப் பார்த்த ரசிகர்கள் பலரும் மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.