என்னதான் தமிழ் திரை உலகில் புது புது நடிகர்கள் அறிமுகம் ஆகிக்கொண்டிருந்தாலும் ஒரு சில நடிகர்களின் இடத்தை யாராலும் படிக்க முடியாது அப்படி ஒரு இடம் தான் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி இதற்கு ரஜினிகாந்த் அவர்களே கச்சிதமாக பொருந்தி இருக்கின்றார் இந்நாள் வரை இதற்கு பிறகு இந்த அடைமொழிக்கு ஏற்றவாறு எவரேனும் உள்ளாரா என்று காத்திருந்து பார்ப்போம்…

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஸ்ரேயா அவர்கள் நடித்த வெளியான படம் தான் சிவாஜி இதில் ஒரு நல்ல கருத்தை இயக்குனர் முன்வைத்து இருப்பார்…

இப்படத்தில் ரஜினியின் நடிப்பை பற்றி தற்போது இயக்குனர் ஒருவர் கூறிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவிக் கொண்டிருக்கின்றது அந்த இயக்குனர் யார் என்றால் பருத்திவீரன் படத்தின் மூலமாக தமிழ் திரையுள்வதற்கு மிகவும் பரீட்சியமான அமீர் என்பவர் தான்

இவர் வடசென்னை படத்தில் மூலமாக நடிகராகவும் அறிமுகம் ஆகியுள்ளார் வடசென்னை படத்தில் இவருடன் ஆண்ட்ரியா உடன் நடித்திருப்பார். இவர்களது நடிப்பு அப்படத்தில் மிகவும் நேர்த்தியாக இருக்கும் இந்த நிலையில்  அமீர் ஒரு பேட்டியில் கூறி இருப்பதாவது 2007 இல் சிவாஜி படத்தை பற்றி கூறியிருப்பார்

அதில் ரஜினிக்கு மாநில சிறந்த நடிகர் விருது கொடுத்திருப்பார் அதில் ரஜினிகாந்த் அவர்கள் நல்லாவா நடித்திருக்கிறார் என்று சர்ச்சையான கருத்தை ஒன்றையும் கூறியுள்ளார் இதனை பார்த்து ரசிகர்கள் தற்போது கொந்தளித்து வருகின்றனர் இந்த வீடியோஸ் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு உள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here