திரை உலகில் ஒரு நடிகை ஒரு நல்ல சட்டத்திற்கு வர வேண்டும் என்றால் பல்வேறு விஷயங்களை செய்தாக வேண்டும் அதில் அட்ஜஸ்ட்மென்ட் களும் அடங்கும் ஒரு சில நாடகங்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் தனது நேர்மையை விட்டுக் கொடுக்காமல் இருந்தும் வருகின்றனர் அப்படி தமிழ் திரை உலகில் அப்படி இருக்கும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ….

இவர் தமிழ் மட்டுமின்றி பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார் இவர் கேரளத்தைச் சேர்ந்தவர் ஆரம்பத்தில் மலையாள படங்களை மட்டுமே நடித்த வந்தார் பின்னர் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி விக்ரம் பிரபுவுடன் ஒரு படத்தில் நடித்தார் இவர் ஹோம்லி கேரக்டரில் அதிகமாக நடித்து வந்தார்….

தற்போது மாவீரன் போன்ற பல நாடு படங்களில் நடித்துக் கொண்டு வந்துள்ளார் இவர் நடித்த வெளியான பயோகிராபி படமான சாவித்திரி தேசிய விருது பெற்றது இதற்குப் பின்னர் இவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது ஆனால் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்த நிலையில் உள்ளன….

இந்த நிலை தான் இவர் அண்மையில் சமூகவலை தலங்களில் பதிவிடும் புகைப்படங்கள் கொஞ்சம் கவர்ச்சியானதாக உள்ளது

இதனை பார்த்து ரசிகர்கள் தற்போது ஏன் இந்த மாற்றம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் இதனால் திரைத்துறையில் தக்க வைத்துக் கொள்ள தான் இதுபோன்று செய்து கொண்டு வருகின்றார் என்றும் பல கருத்துக்கள் வெளியாகி கொண்டுள்ளன….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here