என்னதான் தமிழ் திரை உலகில் புது புது நடிகர்கள் அறிமுகம் ஆகிக்கொண்டிருந்தாலும் ஒரு சில நடிகர்களின் இடத்தை யாராலும் படிக்க முடியாது அப்படி ஒரு இடம் தான் சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி இதற்கு ரஜினிகாந்த் அவர்களே கச்சிதமாக பொருந்தி இருக்கின்றார் இந்நாள் வரை இதற்கு பிறகு இந்த அடைமொழிக்கு ஏற்றவாறு எவரேனும் உள்ளாரா என்று காத்திருந்து பார்ப்போம்…

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஸ்ரேயா அவர்கள் நடித்த வெளியான படம் தான் சிவாஜி இதில் ஒரு நல்ல கருத்தை இயக்குனர் முன்வைத்து இருப்பார் இப்படத்தில் வில்லனாக நடிகர் சுமன் அவர்கள் நடித்திருந்தார் இவர் ஆரம்பத்தில் தெலுங்கு திரையுலகில் அதிகம் செலுத்தி வந்தவர்…

நடிகர் சுமன் சென்னையில் பிறந்தவர் 1979 ஆம் ஆண்டு நீச்சல் குளம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்து வருகின்றார் தமிழ் தெலுங்கு மலையாளம் மட்டுமல்லாமல் கன்னடம் போன்ற மொழிகளிலும் இவன் நடித்துக் கொண்டிருக்கின்றார் .

இவரது தோற்றமும் நடை உடை பாவனைகளும் சிவாஜி பட வில்லனுக்கு சரியாக பொருந்தி இருந்தது என்று சொல்லலாம்… .அண்மையில் இவரது மகள் பற்றிய ஒரு செய்தி வெளியாகியுள்ளது அது என்னவென்றால் இவரது மகள் தெலுங்கு சினிமாவிற்குள் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி

இவரது மகள் ஒரு பரதநாட்டிய கலைஞர் நாட்டிய கலைஞர் ஆக இருந்து இப்படி சினிமா அவர்கள் நாய வேண்டும் என்று கருத்துகள் வெளியாக்கி கொண்டுள்ளனர் இந்த நிலையில் இவரும் இவரது மகளும் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி கொண்டு உள்ளது…..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here