90ஸ்களில் பல நடிகைகள் தமது நடிப்பாலும் எளிமையான தோற்றத்தினாலும் பெரும் ரசிகர் பட்டாளத்தையும் பல வெற்றி படங்களையும் குவித்துள்ளனர்… நடிகை ராதா ரேவதி ரோஜா மீனா தேவயானி மாதவி போன்ற நடிகைகள் இதில் அடங்குவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவர்கள் தங்கள் குடும்ப வாழ்வில் வாழ்வை மேற்கொண்டு வந்தனர்…

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜயகாந்த் சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்த ஒரு நடிகை தான் மாதவி…1980ஆம் ஆண்டு புதிய தோரணங்கள் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகிர்கு இவர் அறிமுகமானர்…..

இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தில்லு முள்ளு, விடுதல, டிக் டிக் டிக், தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்களில் நடித்துள்ளார்…தமிழ் மட்டுமன்று மற்ற தென் இந்திய மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்….

அதன் பிறகு 1996ல் இவருக்கு திருமணம் நடைபெற்றது… பின்னர் இவர் கணவருடன் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் செட்டில் ஆகி விட்டார்…. அதற்கு பிறகு இவர் நடிப்பில் கவனம் செலுத்த வில்லை என்பது குறிப்பிடதக்கது…

இவருக்கு 3மகள்கள் உள்ளனர் அவர்களுடன் இவர் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது… இதனை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here