ஒரு சிலர் ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறுவோம் அப்படி விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற ஆறு சீசர்களை தாண்டி உள்ளது இதனை உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி கொண்டுள்ளார் இதில் திரைத்துறையுடன் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்களும் போட்டியாளர்களாக பங்கு பெறுகின்றனர் இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு ஒரு அடையாளம் கிடைப்பதற்கான நல்ல வாய்ப்பாக உள்ளது….
ஆரம்ப காலத்தில் இருந்து நடிகர் விஜய் அஜித் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் குணசித்திர வேடங்களில் நடித்தவர் தான் நடிகர் பாலாஜி அவர்கள் இவர் பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளனர் அதற்குப் பிறகு அனைத்து பிக் பாஸ் சீசன் களையும் உள்ளடக்கிய பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டார்….
இதில் பிக் பாஸ் அல்டிமேட் பாலாஜி அவர்கள் கொஞ்சம் அடக்கியே இருந்தார் என்று கூட சொல்லலாம் இப்படி இருந்தா தான் காரணமாகத்தான் இவருக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்ற பட்டமுக்கு கிடைத்தது இந்த நிலையில் பாலாஜி அவர்களைப் பற்றிய ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….
ஷோ மைக்கேல் பிரவீன் என்பவர் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளார் அதில் ஒரு பெண் மைக்கேல் அவர்களை அழைத்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டால் நடிகர் பாலாஜி அவர்கள் கெட்ட
வார்த்தையில் அசிங்க அசிங்கமாக பேசி அவமானப்படுத்துகிறார் என்று கூறியுள்ளார் இதனை மிகவும் கண்டித்து மைக்கேல் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்….