தமிழ் சீரியல் நடிகைகளின் வரவேற்பு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று சொல்லலாம். மேலும் முன்னணி நடிகைகளாக அறிமுகமாகிய பிறகு ஒரு சில சீரியலில் நடித்துவிட்டு எங்கு செல்வார்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் பலரும் போய்விடுவார்கள் மேலும் ஒரு சிலர்கள் படிப்படியாக முன்னேறி வெள்ளித்திரையும் கால் தடம் பதிப்பார்கள் .அந்த வகையில் மக்கள் மனதை கவர்ந்து மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் தான் சுந்தரி சீரியல் . இந்த சீரியலில் கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் கேபிரியலா செல்லஸ். இவர் சுந்தரி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி மக்கள் மனதை மிகவும் கவர்ந்தார்.
மேலும் தற்சமயம் இவர் தமிழக மக்கள் மத்தியில் குட்டி தேவதையாகவும் முயற்சி உடைய பெண்ணாகவும் இடம் பிடித்து கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். இவரும் சின்னத்திரையை சீரியலில் நடித்து படிப்படியாக முன்னேறி வெள்ளித்திரைகளும் ஒரு சில படத்தில் நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்கள் தான் கபாலி மற்றும் ஐரா திரைப்படங்கள் . இந்த திரைப்படங்களில் இவருக்கு என்று ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் இதற்குப் பிறகு நடிகை கேப்ரில்லா என்பவர் ஆகாஷ் என்னும் பிரபலத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்வும் சினிமா வாழ்வும் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க இவர் அவருடைய சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஆக்டிவாக இருந்து வருவார்.
அந்த வகையில் இவர் சந்தையில் அமர்ந்து மீன் விற்பது போன்ற காட்சி வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் . அந்த வீடியோ தற்சமயம் வைரலாகி வருகிறது இதனை பார்க்கும்போது ஏதோ ஷூட்டிங் நடத்தி இவ்வாறு ஆக்டிங் செய்து கொண்டிருக்கிறார் என்பது போல் தெரிகிறது .
ஆனால் இந்த வீடியோ காட்சி பார்த்த இணையதள வாசிகள் உண்மையாக இவர் மீது வியாபாரியா? என ஒரு சில கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் இதோ அந்த வீடியோ.