நயன்தாரா அவர்கள் தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார் இவர் அதன் நடிப்பும் இவரது வளர்ச்சியுமே எந்தன் பெயருக்கு காரணமாக அமைந்துள்ளது….பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் பல வருடங்களுக்கு மேலாக காதலித்து வருகின்றனர் இந்த நிலையில் அவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது அதன் பிறகு ஒவ்வொரு மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக பல சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளனர்…
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இப்படி அதுக்குள்ளே குழந்தை என்று ட்ரோல் செய்து வந்தனர் அப்போதுதான் வாடகை தாய் மூலமாக இவர்கள் குழந்தை பெற்ற உண்மை வெளியில் வந்தது இதில் அடுத்து பல்வேறு சிக்கல்கள் நயன்தாராவும் விக்னேஷ் இவனும் சிக்கிக் கொண்டு இருக்கின்றனர் தற்போது கல்யாணத்திற்கு பிறகு நயன்தாராவிற்கு மார்க்கெட் குறைந்துவிட்டது….
ஹிட் கொடுக்கவில்லை இதனை தான் மலைபோல் நம்பி இருந்தார் இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி ரத்தினம் தயாரிக்கும் ஒரு படத்தில் லோ பட்ஜெட் ஹீரோவுக்கு ஓகே சொல்லி இருக்கிறாராம் நயன்தாரா….
இவ்வாறு இருக்க நடிகை நயன்தாராவை ஒரு முன்னணி இயக்குனர் ஏமாற்றி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது .. அது என்னவென்றால் பல முன்னணி படங்களை இயக்கி மக்கள் மனதில் மிகவும் பிரபலமாக இருப்பது தான் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள்.இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு நயன்தாரா அசின் மற்றும் சூர்யா அவர்களை வைத்து கஜினி என்னும் திரைப்படத்தை இயக்கினார்.
இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்களுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் .மேலும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடித்த பல காட்சிகளை அவர் நீக்கிவிட்டார் என்பதனால் அவரது மதிப்பு அந்த திரைப்படத்தில் கொஞ்சம் குறைந்த வண்ணமாக இருந்தது இதன் மூலம் நடிகை நயன்தாரா அவர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்று இருவருக்கும் சண்டைகள் ஏற்பட்டன.
மேலும் தொடர்ந்து அவர்களது எந்த படத்திலும் நடிகை நயன்தாரா அவர்கள் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சண்டை தற்சமயம் ரஜினி வைத்து எடுத்த தர்பார் திரைப்படத்தில் மீண்டும் நடிகையாக நயன்தாராவின் நடிக்க வைத்து அந்த சண்டையை தீர்த்து வைத்தனர் .இதன் பிறகு வரும் படங்களில் நயன்தாராவிற்கு வாய்ப்பு தருவதாகவும் இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.