தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை குஷ்பு அவர்கள் . இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை மற்றும் அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கி வந்தவர் என்றும் சொல்லலாம். மேலும் நடிகை குஷ்பு அவர்கள் நடிகர் சுந்தர் சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . மேலும் நடிகை குஷ்பு அவர்களுக்கு தமிழ் சினிமாவில் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கும் என்றும் சொல்லலாம் .

மேலும் அன்று முதல் இன்று வரை குஷ்பு அவர்கள் நடித்து படங்கள் மிகவும் பிரபலமாக இருந்து கொண்டு வருகிறது இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் அவர் தனக்கு நடந்த துன்பத்தை பற்றி வெளிப்படையாக கூறி இருக்கிறார் என்னவென்றால் அவர் இளம் வயதில் இருக்கும் போது பாலியல் தொல்லை ஒன்றை அனுபவித்திருக்கிறார் .

மேலும் அந்த தொல்லையானது அவருக்கு எட்டு வயதில் இருக்கும் போது அவருடைய அப்பா இவருக்கு பாலில் தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறார் மேலும் எட்டு வயதில் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து அவரால் 15 வயதிலேயே பேச முடிந்தது இது என்னுடைய அம்மாவிடம் சொன்னால் அவர் நம்ப மாட்டார்

என்ற பயம் அவருக்கு எப்போதும் இருந்தது மேலும் நான் என்னுடைய அப்பாவுக்கு எதிராக பேசினேன் அப்போது எனக்கு 16 வயது அப்போது அவர் எங்கள் வீட்டை விட்டு சென்று விட்டார் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் நாங்கள் இருந்தோம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பூ வெளியிட்ட

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பெரிய சர்ச்சையையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது மேலும் அந்த கஷ்டத்திற்கு பிறகு தான் நடிகை குஷ்பு அவர்கள் படிப்படியாக உயர்ந்து தற்சமயம் ஒரு முன்னணி நிலையில் இருந்து வருகிறார் என்பது இதன் மூலம் நமக்கு தெரிய வருகிறது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here