தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி மக்களிடம் வரவேற்ப்பு பெற்று  தற்சமயம் வெள்ளித்திரையில் முன்னணி பிரபலங்களுடன் நடித்த நடிகையாக வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வாணி போஜன் அவர்கள் . இவர் சன்  தொலைக்காட்சியில் வெளியான தெய்வமகள் என்னும் சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . அதனை தொடர்ந்து அந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் மிகவும் பிரபலம் அடைந்தார் . முதல் சீரியலில்லையே இவருக்குன்னு ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.  இதற்குப் பிறகு 2020 ஆம் ஆண்டு முதல் முதலாக ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார் நடிகை வாணி போஜன் . அந்த படத்தின் இவரது வருகை ரசிகர்களிடம் மிகவும் அதிகமாக இருந்தமையால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கினர் .

அதற்குப் பிறகு இவர் நடிகர் ஜெயம் ரவி அவர்களுடன் சேர்ந்து ட்ரிபிள்ஸ் என்ற தொடரில் நடித்து இருப்பார் . அந்த சமயத்தில் நடிகர் ஜெயம்  ரவியுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததாக பலர் தகவல்கள் பரபரப்பாக வெளியாகி மேலும் அதனை உறுதி செய்யும் வகையில் இவர்கள் இருவரும் அந்த தருணங்களில் எடுத்துக் கொண்டு புகைப்படம் மிகவும் வைரலாக சமூக வலைத்தளங்களில் வெளியானது.

மேலும் இந்த சர்ச்சைக்கு பிறகு நடிகை வாணி போஜன் அவர்கள் 2021 ஆம் ஆண்டு வைப உடன் சேர்ந்து திரைப்படத்தில் நடித்தார்.  அந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் கிசுகிசுக்கப்பட்டு பல தகவல்கள் வெளியாகிறது.  மேலும் இதற்குப் பிறகு பரத் அவர்களுடன் சேர்ந்து மிரால் என்னும் திரைப்படத்தின் நடித்து  இருந்தார்.  மேலும் படப் பிடிப்பிலேயே இருவரும் நெருக்கமாக இருந்ததாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது .

அதனை தொடர்ந்து நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடிப்பில் வெளிவந்த மகான் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை வாணி போஜன் . அந்த படத்தில் இருந்து இவரது காட்சிகள் நீக்க பட்டு  விட்டன . இதற்கு காரணமும் நடிகர் விக்ரமுடன் சேர்ந்து வாணி போஜன் நெருக்கமாக பழகி வந்ததாகவும் பிறகு இவர்களுக்கு கருத்து வேறுபாடு காரணமாக விலகி விட்டனர்.  இதனால் தான் அந்த காட்சி அளிக்கப்பட்டதாகவும்  மறைமுகமாக கூறப்படுகிறது..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here