விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி இது தற்போது அவரது குடும்ப வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களை வெளிப்படையாக கூறியுள்ளது திருமண வயதில் மகன் மகள் இருக்கும் பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் கணவர் இவரை எதிர்த்து அப்பாவியாக போராடும் மனைவி குடும்ப யாருக்கு உறுதுணையாக இருந்தது என்பதை கதை…இதில் தற்போது பாக்யாவின் இளைய மகன் எழிலுக்கு அமிர்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெறுகின்றது

அமிர்தா ஏற்கனவே திருமணம் ஆகி தனது கணவரை இழந்து தற்போது ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து கொண்டு வருகின்றார் இத்திருமணம் அவரது பாட்டிக்கு பிடிக்கவில்லை இதற்கு பின்னர் நடக்கப் போவதை கதைக்களம்…
அமிர்தா கேரக்டரில் நடிக்கும் ரித்திகா ஆரம்பத்தில் ராஜா ராணி சீரியல் நடித்திருந்தார் ஆனாலும் அதில் அவருக்கு சரியாக வரவேற்பு கிடைக்கவில்லை

பின்னர் தான் பாக்கியலட்சுமி சீரியலில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது இதில் நடித்துக் கொண்டிருக்கும் போது குக் வித் கோமாளிகள் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவராக ரித்திகா மாறிவிட்டார்…
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் தனது மாமியாராக நடிக்கும் பாக்யா தன்னை கொடுமை செய்வதாக புகார் கூறியுள்ளார்…

அந்த வீடியோவில் ரித்திகா கூறியிருப்பதாவது என்னை வேலை செய்வதற்காக தான் எங்களுக்கு திருமணம் செய்து வைத்தனர் வேலைக்கு சம்பளம் கூட கிடையாது சாப்பாடு மட்டும்தான் என்று கூறியுள்ளார்… இதற்கு பாக்கிய நீ அழகாகவும் சேர்த்து தான் திருமணம் செய்து வைத்தேன். வேலை இல்லாதவர்கள் பாக்யாவுடன் சேர்ந்து சமைக்கலாம் என்றும் கூறியுள்ளார்…
இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரல் ஆக்கிக் கொண்டு வருகின்றது…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here