தற்போதைய கால கட்டத்தில் பல அகால மரணங்கள் ஏற்படுகின்றன… அதற்கு உணவு பழகங்களும் முக்கிய காரணமாக அமைகின்றது… மருத்துவ சிகிச்சைகள் பல எடுத்தும் பயனில்லாமல் நிறைய மரணங்கள் ஏற்படுகின்றன…திரைப்படங்களில் கதை எந்த அளவுக்கு முக்கி்யமோ அதை விட அந்த படத்தின் பாடல் நகைசுவை போன்றவைகளும் படத்தின் வெற்றியை தீர்மானம் செய்கின்றன… படத்தின் ஒவ்வொரு அம்சங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன… அந்த வகையில் தமிழ் துறையிலகின் முன்னணி பாடகி ஒருவர் தான் வாணி ஜெயராம்….
இவர் தமிழ் மட்டும் அன்று 12கும் மேற்பட்ட மொழிகள் பாடல்கள் பாடியுள்ளார்… இவரது பங்கு தமிழ் திரையிலகில் சொல்லில் அடங்காதது…அது மட்டும் அன்று இவர் பாத்தாய்ரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்…
இவரின் அலப்பரிய செயலை பாராட்டி இந்தியா அரசு இவருக்கு பத்மபூஷன் விருது அழித்து உள்ளது…தமிழில் இவர் நான் உன்ன நெனச்சேன், வா வா பக்கம் வா, வசந்தகால நதிகளிளே, இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்…
தற்போது 78வயது ஆகும் இவர் வயது முதிர்வின் காரணமாக இன்று மதியம் அளவில் இயற்கை எய்தினார்… இதனை அறிந்த தமிழ் தெலுங்கு மலையாள ஹிந்தி போன்ற பல திரைப்பட கலைஞர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…