தற்சமயம் இருக்கும் காலகட்டத்தில் இரண்டாம் திருமணம் என்பது அதிகமாக இருந்து வந்து கொண்டு தான் இருக்கிறது மேலும் பல முன்னணி பிரபலங்கள் இரண்டு மூன்று திருமணங்களுக்கு கூட செய்து வருகிறார்கள் பெரும்பாலும் முன்னணி பிரபலங்களின் முதல் திருமணம் என்பது சில காலங்களில் கசத்து விடுகிறதா அதனால்அவர்கள் இரண்டாம் திருமணத்திற்கு அடியெடுத்து வைக்கிறார்கள்…
முதல் திருமணத்திலேயே ஒரு சில பிரபலங்கள் இருந்து விடுகிறார்கள் தற்சமயம் ஒரு முன்னணி பிரபலம் தான் இரண்டாம் திருமணத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார் அவர் வேறு யாருமில்லை பிரபல தொலைக்காட்சியை தொகுப்பாளராக இருந்த மக்கள் மனதை கவர்ந்த திவ்யதர்ஷினி என்பவர் தான் இவர் தொகுத்து வழங்கிய காபி வித் டிடி எனும் நிகழ்ச்சி மக்கள் மனதில் இன்றளவும் நினைத்துக் கொண்டுதான் இருக்கும் அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் பிரபலமாக இருக்கிறார்…
மேலும் இவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இவ்வாறு இருக்க இவருக்கு கூடிய சீக்கிரம் இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தன…
மேலும் இவரை மறுமணம் செய்து கொள்ளவும் அந்த பிரபலம் கேரளாவில் வசித்து வருபவராம் அவர் மிகப்பெரிய தொழிலாளி என்று தகவல் வெளியாகிறது இதனைப் பற்றி இவரது அக்காவான பிரியதர்ஷினி எங்கள் வீட்டிற்கு கேட்டதற்கு அவர் என்ன கூறினார் என்றால்…
பற்றிய தகவல் ஏதும் எனக்கு தெரியவில்லை மேலும் இது பற்றி தகவல் வேண்டும் என்று உங்களுடைய தங்கையான திவ்யதர்ஷினி அவர்களிடம் கேட்க வேண்டும் மேலும் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி அவர்களிடம் கேட்ட பொழுது அவர் இதற்கு மிகவும் கூலாக அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை என்று பதில் சொல்கிறார் அதைப் பற்றி என்னிடம் பேச வேண்டாம் என்றும் கூறியுள்ளார் அதனால் இந்த தகவல் முற்றிலும் வதந்தியே என்று கருதப்படுகிறது…