தமிழ் சினிமாவில் புது புது நடிகைகள் எப்பொழுதும் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .மேலும் அவர் அடிக்கும் படங்கள் மூலம் ஒரு சிலரே ரசிகர்களின் வரத்தை பெற்று அடுத்தடுத்து நடித்து வெற்றி பாதையை நோக்கி செல்கிறார்கள் .மேலும் ஒரு சிலர்கள் முதல் படத்தை வெற்றி கிடைத்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் தமிழ் சினிமாவை விட்டு விலகி செல்கிறார்கள். மேலும் ஒரு சிலர்கள் திருமண வாழ்வில் சென்றவுடன் தமிழ் சினிமா விட்டு பெரு இடைவேளை பெறுகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர்தான் நடிகை சமீரா ரெட்டி . இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் மேலும் இவர் முதலில் ஹிந்தி சினிமா உலகில் தான் நடிகையாக அறிமுகம் ஆனார் .

மெயினோ தில் துஜ் கோ தியா என்னும் திரைப்படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு இந்திய சினிமா உலகில் அறிமுகமானவர ஹிந்தியில் மட்டுமே ஏறத்தாழ நிறைய படங்கள் நடித்திருந்தார் .அதற்கு பிறகு தமிழில் வாரணம் ஆயிரம் என்னும் திரைப்படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகம்

இந்த படத்திலேயே இவருக்கு நல்ல ரசிகர்கள் கிடைத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.அதை தொடர்ந்து தல அஜித்தின் அசல் திரைப்படத்தின் நடித்தார் இந்த படத்திற்கு பிறகு வேட்டை என்னும் திரைப்படத்திலும் வெடி எனும் திரைப்படத்தில் நடித்தார்.


இவர் தமிழ் மட்டும் இல்லாமல் இந்தி ,மலையாளம், பெங்காளி, தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அதற்கு பிறகு இவர் திருமணம் வாழ்க்கையில் சென்றால் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் இருக்கின்றன .

தற்சமயம் இவர் இவரது குழந்தை படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த பிறகு இவரது ரசிகர்கள் சிறு வயதிலும் நீங்கள் செம க்யூட் தான் என்பது போல் கமெண்ட் செய்து வருகிறார்கள் .இதோ அந்த புகைப்படம்….

 

View this post on Instagram

 

A post shared by Sameera Reddy (@reddysameera)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here