தமிழ் சினிமாவில் ஏறக்குறைய முன்னணி பிரபலங்களின் பிறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. மேலும் நெஞ்சை உருக்கும் அந்த மரண சம்பவங்களின் நிகழ்வு ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.  ஒரு நிகழ்வு முடித்து அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளே மீண்டும் இன்னொரு நிகழ்வு கட்டாயம் நடந்து முடிகிறது . மேலும் இவைகள் அனைத்தும் வயது மூப்பின் காரணமாகவும் உடல்நிலை சரியில்லாத காரணமாகவும் ஒரு சிலர் மர்மமான முறையிலும் மரணம் அடைந்து வருகிறார்கள்.  அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் மீண்டும் நிகழ்ந்து இருக்கிறது.  மேலும் தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் சண்முகப்பிரியன் .

இவர் தமிழ் சினிமாவில் முதல் முதலில் நடிகர் பிரபு நடிப்பு வெளிவந்த ஒருவர் வாழும் ஆலயம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்கள் சாமி, உதவும் கரங்கள் , வெற்றி விழா ,பிரம்மா,  சின்னதம்பி பெரியதம்பி போன்ற படங்களை இயக்கியுள்ளார் . மேலும் தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் இவர் ராமராஜன் சத்யராஜ் பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்கி சொல்ல முடியாத அளவிற்கு வெற்றியை குவித்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் இவர் இயக்குனர் மட்டுமின்றி சிறந்த கதை ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.  சில காலங்களாக இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த வண்ணம் இருந்தது .

அதனால் தான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மேலும் அவர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . தற்போது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று இயக்குனர் சண்முகப்பிரியன் உயிரிழந்து உள்ளார் . இவரது மறைவிற்கு பல திரைப்பட வருகிறார்கள் இவரது இறப்பு தமிழ் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here