தெனிந்தியாதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய் . இவரை ஆரம்ப காலத்தில் இளைய தளபதி என்று ரசிகர்கள் அழைத்து வந்துகொண்டு இருந்துதார்கள் மேலும் அதனை தொடர்ந்து தற்சமயம் தளபதி விஜய் என்று மாறி இருக்கிறார்.மேலும் இவர் ஆக்சன் படங்களியே முதன்மை குடுத்து நடித்து வந்தார் . அந்தவகையில் இவருக்கு ரசிகர்களிடம் வரவேற்ப்பு கிடைத்து  முன்னேறி வந்தார் . இவர் சிறுவயதில் இருந்தே நடிக்க தொடங்கி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் கூட்டணியில் மாஸ்டர் என்னும் திரைப்படம் விஜய் அவர்கள் நடித்து வெளிவந்து பெரிய வெற்றியை பெற்றது .

மேலும் இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது என்றுதான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து தற்சமயம் இவர்கள் இருவரும் கூட்டணி வைக்க உள்ளனர். மேலும் இது அதிகார பூர்வமாகவும் வெளியானது.மேலும் இந்த படத்திற்கு தலைப்பு வைக்காத காரணத்தினால் தளபதி 67 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது .

மேலும் இந்த படத்தின் சூட்டிங் ஜனவரி முதல் வாரத்திலேயே பூஜையுடன் தொடங்கி விட்டது அந்த பூஜைக்கு இந்த படத்தின் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் வந்த வண்ணம் இருந்தார்கள் . மேலும் இந்த படத்திற்கு பல வருடங்கள் கழித்து நடிகை திரிஷா அவர்கள் விஜயுடன் இணைந்து நடிப்பார் என்று தகவல் வழியாகிறது.

இந்த படத்தின் பூஜை வீடியோ தற்சமயம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வந்து கொண்டிருக்கிறது.  இந்த படத்தின் பூஜை வீடியோவில் விஜய் மற்றும் திரிஷா அருகில் ஒரு சின்ன பெண் குழந்தை இன்று இருந்தது. மேலும் இந்த குழந்தை பலரது கவனத்தையும் ஈர்த்தது என்று தான் சொல்ல வேண்டும் .

ஒருத்தரப்பு  ரசிகர்கள் இந்த படத்தில் விஜயின் மகளாக இந்த குழந்தை நடிப்பார் என்று கூறி வருகிறார்கள் . ஆனால் இந்த படத்தில் இந்த குழந்தைக்கு காட்சி இருக்கிறதா இல்லையா என்பதே அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளிவரவில்லை.  தற்போது அந்த பெண் குழந்தை யார் என்கிற விவரம் வெளியாகிவிட்டது.

பிரபல காமெடி நடிகர் ஆன அர்ஜுனனின் மகள் தான் இவர் . இவரது பெயர் இயல் .மேலும் இவர் டிக் டிக் மற்றும் காதலில் சொதப்புவது என்பது போன்ற படங்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தற்சமயம் அந்த குழந்தையின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இது அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Arjunan Actor (@arjunan_actor)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here