தமிழ் சினிமா உலகில் முன்னணி பிரபலங்களில் மரணம் என்பது தற்சமயத்தில் அதிகப்படியாக நடந்து வருகிறது . மேலும் அவர்களில் பெரும்பால உணவு சிகிச்சை பலனின்றே உயிரிலிருந்து வருகிறார்கள் என்றும் ஒரு சில சர்வே கூறுகிறது. மேலும் ஒரு முன்னணி பிரபலத்தின் மரணத்தை அடுத்து அதிலிருந்து மீள முடியாத ரசிகர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை அளிக்கும் வகையில் ஒரு சிலரின் மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன . மேலும் ஒரு சிலர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகிறார்கள், இவ்வாறு இருக்க தற்சமயம் அதே போன்று ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது. இந்த மரண வாழ்வு இவர்களது ரசிகர்களின் மனதில் பெருத்த காயத்தையும் மாறாத வடுவையும் அளித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தெலுங்கு திரை உலகில் மாபெரும் இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவாட்டால் கே. விஸ்வநாத் என்பவர்.
இவர் இயக்கத்தில் வெளிவந்து சிறப்பாக மூலம் பல நடிகர்கள் உருவாகி உள்ளார்கள் மேலும் பல நடிகர்கள் வாழ்வில் முன்னேறுவதற்கு இவரது படங்களே காரணம் என்றும் ஒரு தரப்பு ரசிகர்கள் கூறுகிறார்கள் . மேலும் சாகர சங்கமம் இன்னும் திரைப படம் தெலுங்கில் வெளியானது இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் நடித்திருந்தார்.
மேலும் இந்த திரைப்படம் தமிழில் சலங்கை ஒலி என்ற பெயரில் வெளியிடப்பட்டது மேலும் இந்த படம் மாபெரும் வெற்றி தேடி தந்தது மேலும் இந்த படத்திற்கு பிறகு சிப்பிக்குள் முத்து போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் மேலும் இவர் தமிழில் ஒரு சில படங்களில் முன்னணி வேடங்களில் நடித்திருக்கிறார் . அவ்வாறு ராஜபாட்டை, உத்தம வில்லன் ,லிங்கா, யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களில் இவர் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவருக்கு தற்போது 92 வயது ஆகிறது மேலும் இவர் வயது மூப்பின் காரணத்தால் தற்சமயம் உயிரிழந்து உள்ளார் . மேலும் இவரது மறைவிற்கு பல ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவரது ரசிகர்களுக்கு இவரது மறைவு ஒரு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் இவருது மறைவின் காரணமாக தமிழ் சினிமாவே இன்று கலங்கி இருக்கிறது..