தமிழ் தொலைக்காட்சிகளில் இன்றளவில் முதன்மையாக இருக்கும் ஒரு தொலைக்காட்சி தான் விஜய் டிவி மற்ற எல்லா தொலைக்காட்சிகளும் சீரியல்கள் நியூஸ் போன்றவற்றின் மூலம் டாப்பிள் வந்து கொண்டிருந்தனர் . ஆனால் இந்த தொலைக்காட்சி மற்றும் நிறைய நிகழ்ச்சிகள் மூலம் முன்னேற்றம் அடைந்தது மேலும் அந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் விரும்பத்தக்கதாகவும் மக்களிடம் வரவேற்பு பெறக்கூடியதாகவும் அமையப்பெற்றதால் இந்த நிகழ்ச்சிகள் மூலம் இந்த விஜய் டிவி தொலைக்காட்சி முதன்மை இடத்தில் பெற்று இருக்கிறது . மேலும் இதனை தொலைக்காட்சியில் பாடல் , நடனம் , காமெடி,  விளையாட்டு என கலக்கலான நிகழ்ச்சிகள் கொண்டு வந்தார்கள் எனவே மக்களின் ஆதரவு அதிகம் என்று தொலைக்காட்சிகளுக்கு கிடைத்திருக்கிறது.

மேலும் இந்த தொலைக்காட்சியில் அனைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் விரும்பத்தக்கதாகவே இருந்து வருகிறது . தற்போது இங்கு தொலைக்காட்சியிலும் சூப்பரான தொடர்கள் ஒளிபரப்பாகும் மேலும் பாரதிகண்ணம்மா என்னும் சீரியல் பிரபலம் அடைந்தது ,தற்சமயம் பாரதி கண்ணம்மா என்னும் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்து முதலிடத்தை பிடித்திருக்கிறது.

இந்த சீரியல் ஆரம்பத்தில் அருள் மற்றும் ரோஷினி போன்றவர்கள் நாயகன் நாயகியாக நடித்தார்கள்.  இதனை தொடர்ந்து திடீரென ரோஷினி பாரதி கண்ணம்மா விட்டு செல்லும்போது அவரைப் போலவே இருக்கும் புதிய கண்ணம்மாவாக வினுஷா களம் இறக்கப்பட்டார்.  மேலும் இந்த சீரியலின் கதைகளும் விறுவிறுப்பாக இருப்பதனால் இதனை அத்தனை பேரும் பார்த்து வந்தனர் . மேலும் இந்த  சீரியலை தெரியாதவர்கள் எவரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .

மேலும் தற்சமயம் இந்த சீரியல் நிறைவு பகுதியை அடைந்து விட்டது இந்த நிலையில் இரண்டாம் பக்கத்தில் நடிகர் அருள் பாரதி கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டார் எனவும் அதற்கு பதிலாக பிரபல தொலைக்காட்சியில் ரோஜா சீரியல் அர்ஜின் நடிக்க இருக்கிறார் இந்த தகவல் தற்சமயம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது இதோ அந்த பதிவு…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here