தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் முன்னணி நிலையில் இருப்பவர் தான் நடிகை நயன்தாரா.இவர் தமிழ் சினிமா ஐயா என்னும் திரைப்படத்தின் நடிகையாக அறிமுகமானார் .அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து படிப்படியாக உயர்ந்து தற்சமயம் நல்ல நிலையில் இருந்து வருகிறார்.மேலும் இவரது நடிப்பின் மூலம் தமிழில் அளவற்ற ரசிகர்களை கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்னூல் வைத்திருக்கிறார் .மேலும் தற்சமயம் இவர் நடிகைக்கு சாதுவாக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் .

 

அந்த வகையில் அந்த படங்கள் இவருக்கு எண்ணில் அடங்கா வெற்றியை கொடுத்து வருகிறது .மேலும் நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ் சினிமாவில் உள்ள அத்தனை முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகை நயன்தாரா அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரே சில காலங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் திருமணம் செய்து கொண்ட அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை டாக்குமென்ட்ரி ஆக வெளியிடுவதற்கு விக்னேஷ் சிவன் நினைத்து இருந்தார் .

மேலும் அதில் அவர் தற்சமயம் காலதாமதம் எடுத்து குளறுபடி செய்துவிட்டார் .அதனை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் அவர்களின் அடுத்த படத்தை நடிகர் விக்னேஷ் சிவன் எடுப்பதாக இருந்த நிலையில் அவரது கருத்தை களத்தை லைக்கா ப்ரொடக்சன் ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனால் இவருக்கு இந்த வாய்ப்பும் திட்டாமல் போய்விட்டது.மேலும் இந்த வாய்ப்பை இவருக்கு வாங்கி கொடுத்தது நயன்தாரா தான்.இவ்வாறு கணவர் விக்னேஷ் சிவன் அவர்கள் எடுக்கும் காரியங்களில் சொதப்பிக்கொண்டு வருவதால் நடிகை நயன்தாரா அவர்கள் வருத்தத்தில் இருந்து உள்ளார்..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here