மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் ஹன்சிகா மோத்வானி இவரின் குழந்தைத்தனமான பேச்சும் ரம்யமான சிரிப்பும் இவருக்கு பல ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளது பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்…

ஜெயம் ரவி இளைய தளபதி விஜய் தனுஷ் போன்றவர்களுடன் இவர் நடித்த படம் பெரும் ஹிட் ஆகியுள்ளது இவரின் எங்கேயும் காதல் ரோமியோ ஜூலியட் போன்ற படங்கள் இவருக்கு பெரும் வெற்றியை தேடித் தந்தன தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளிலும் இவர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்…

தனது டீன் ஏஜ்லிலேயே நடிக்க ஆரம்பித்த ஹன்சிகா தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி தற்போது நகர்ந்துள்ளார் இவருக்கு சோயல் என்பவருடன் ஜெய்ப்பூரில் கடந்த டிசம்பரில் திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்…

ஹன்சிகாவின் கணவர் பெரும் தொழிலதிபர் இவர் விவாகரத்து பெற்றவர் இவரை இரண்டாம் திருமணம் செய்ய ஹன்சிகா எப்படி ஒத்துக் கொண்டார் என்று பல கேள்விகள் எழும்பின…

இந்த நிலையில் அஞ்சுகாவின் ஹன்சிகாவின் திருமணத்தை ஹாட்ஸ்டார் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தது அதற்கான ப்ரமோவையும் தற்போது வெளியிட்டுள்ளது அதில் தனது தாயிடம் பேசுவது போல் இருக்கும் ஹன்சிகா கடந்த காலத்தை எப்போதும் யோசிக்க கூடாது என்று கூறியுள்ளார் இதன் காரணமாகவே இவர் விவாகரத்து ஆனவரை திருமணம் செய்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here