நடிகர் பாக்யராஜ் என்றாலே அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது முருங்கைக்காய் மட்டுமே இவரின் நடிப்பும் இயக்கமும் 80 களில் இருந்து மக்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்…

பாக்யராஜ் திரைப்படங்கள் மட்டுமல்ல சீரியல்களையும் இயக்கி உள்ளார் சித்தி போன்ற சீரியல்களும் இதில் அடங்கும் இவர் இரண்டு பாடல்களை கூட பாடியுள்ளார் இவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஒரு நடிகை.. இவருக்கு சாந்தனு என்ற மகனும் சரண்யா என்ற மகளும் உள்ளனர் இவர்களையும் திரைப்படத்துறையில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று பாக்யராஜ் ஆசைப்பட்டார்…

நடிகர் சாந்தனு பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இவரது படங்கள் அனைத்துமே ஹிட் ஆனவை… இவரது மகள் சரண்யா 2006 இல் வெளியான பாரிஜாதம் என்ற படத்தில் நடிகர் பிரிதிவிராஜுடன் நடித்திருப்பார் அந்தப் படத்தில் துரு துரு என்று சுட்டியான கேரக்டர் இவர் நடித்திருப்பார் அதன் பின்னர் இவரையும் நடிகர் பிரித்திவிராஜையும் வைத்து சர்ச்சை கிளம்பியதால் இவர் திரையுலகை வெற்றி விலகி விட்டார்….

அதன் பின்னர் ஆஸ்திரிலேயாவிற்கு சென்று அங்கு தனது படிப்பை முடித்து வேலையும் செய்து கொண்டு வந்தார் ஆஸ்திரேலியாவில் சேர்ந்த இந்திய இளைஞர் ஒருவரையும் இவர் காதலித்து வந்ததார்…

பின்னர் அது தோல்வியில் முடிந்ததால் இவர் தற்கொலை முயற்சி கூட மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன இது வீட்டில் தெரிய வர அவர்கள் திருமணம் பற்றி பேசி உள்ளனர் அதற்கு சரண்யா மறுப்பு தெரிவித்துள்ளார் தற்போது இவர் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here