கருப்பு எம்ஜிஆர் என்ற தமிழ் திரை உலகில் என்ற அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் விஜயகாந்த் இவரை புரட்சி கலைஞர் என்றும் கூட அழைப்பர் இவர் நடிகர் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார்… இவர் தன்னலம் இல்லாமல் பரந்த மனம் கொண்டு நடிகர் நடிகைகள் அனைவருக்கும் உதவி செய்யும் குணம் உடையவர்…
பெரிய நடிகர் சிறிய நடிகர் என்ற எந்த ஒரு பாரபட்சமும் பாராமல் உதவி கேட்டால் அனைவருக்கும் செய்து கொடுப்பவர் இவர் திரைத்துறைக்காக பல சேவைகளை செய்துள்ளார் இவர்… தற்போது இவர் சிறிது உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அதிகம் அரசியலிலும் நடிப்பிலும் ஈடுபடுவது இல்லை…
இந்த நிலையில் ஒரு முன்னணி நடிகை விஜயகாந்த் உடன் நடிப்பதற்கு மறுத்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது அது வேறு யாருமல்ல நடிகை நதியா தான் விஜயகாந்த் அவர்கள் கருப்பாக உள்ளதால் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் அவர்கள் ஒரு பெட்டியில் சொல்லியுள்ளார் இதற்கு எதிர்மறையாக நடிகர் ரஜினிகாந்த் கருப்பு தானே அவருடன் ஏன் நடிகை நதியா நடித்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது…
அதற்கு பதிலாக நடிகர் ரஜினிகாந்த் தனது திரைப்படங்களில் நடிகைகளுடன் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார் அது மட்டுமல்ல எந்த ஒரு ரொமான்ஸ் காட்சிகளும் இருக்காது என்பதனாலும் நடிகை நதியா அவருடன் நடிக்க ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது மற்றொருபுறம் ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்தால் இவரது திரைத்துறை வாழ்வுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பயந்தும் கூட நடித்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது…
நடிகை நதியா உலக நாயகன் கமலஹாசன் கூட இதுவரை ஒரு படம் கூட நடித்ததில்லை ஏனென்றால் நடிகர் கமலஹாசனின் படங்களில் ஒரு முத்த காட்சி கூட இல்லாமல் இருக்காது அதனால் நடிக்கவில்லை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர் இதற்கு பதில் அளிக்கும் வகையில் அண்மையில் நடந்த ஒரு பேட்டியில் நடிகை நதியா கூறி இருப்பதாவது கமலஹாசன் உடன் நடிக்க கால்ஷீட் கேட்டபோது எனக்கு சரியாக நேரம் அமையவில்லை அதனால் தான் நடிக்க மறுத்துவிட்டேன் தவிர வேற எந்த காரணமும் இல்லை என்று பதில் கூறியுள்ளார்…