தமிழ் சினிமாவின் நடிகர் நடிகை தாண்டி காமெடி நடிகர்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி ஜாம்பவான்கள் இருந்து வருகிறார்கள் மேலும் அவர்களின் பலரும் ரசிகர்களால் வரவேற்கப் பட்டும் கொண்டாடப்பட்டு இருக்கிறார்கள்.  அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் தாடி பாலாஜி அவர்கள் . இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி நடிகராக களம் இறங்கி கைச்சுவை தன்மையை வெளிக்காட்டினார் . மேலும் இவர் அந்த காலத்தில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் நடித்திருக்கிறார் .ஒல்லியான உடல்  தேகம் கொண்டு இவர் போடும் நகைச்சுவை விஷயங்கள் ரசிகர்களாய் கட்டி இழுத்தது என்று தான் சொல்ல வேண்டும் . அதனை பிறகு இவர் தொலைக்காட்சிகளில் களம் இறங்கினார் . தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளில் ஆங்கர் ஆகவும் நீதிபதியாகவும் இவர் இருக்கிறார்.

மேலும் நடிகர் தாடி பாலாஜி அவர்களுக்கு நித்தியா என்பவருடன் திருமணம் நடைபெற்றது இவர்களுக்கு குழந்தையும் இருக்கிறது . இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற பிரிந்தனர். அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக களம் இறங்கினார்கள்.  அந்த நிகழ்ச்சியின் முடிவிற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என்று மக்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தார்கள்.

 

ஆனால் அவர் நடக்காமல் இன்று வரை தலைமையிலே இருந்து வருகிறார்கள் இதனை தொடர்ந்து பல சர்ச்சைகளில் நடிகர் தாடி பாலாஜி அவர்கள் சிக்கி வந்தார் பிறகு ஒரு வழியாக அதிலிருந்து விலகி இயல்பு நிலைக்கு திரும்பினார் . ஆனாலும் சற்று வரை மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாமல் தனியாக வாழ்ந்து வருகிறார் . இந்த நிலையில் நடிகர் தாடி பாலாஜி அவர்களின் மனைவி நித்யா அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

 

அந்தக்காரணம் என்னவென்றால்… இவர் சென்னை மாதவரம் சாஸ்திரி நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வந்து கொண்டிருக்கிறார் . மேலும் இவரது வீட்டின் எதிர்ப்புறம் ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர் வசித்து வருகிறார்.  இவர்கள் இருவருக்கும் இடையே எப்பொழுதும் தகராறு இருந்து கொண்டு தான் இருக்குமாம் . மேலும் நேற்று நள்ளிரவு அந்த ஆசிரியரின் கார் வெளியிலிட்டப்பட்டிருந்தது .

 

அதனைக் கண்ட தாடி பாலாஜி மனைவி அதனை தாக்கி சேதப்படுத்தி உடைத்திருக்கிறார்,  ஒரு கூறிய கல்லை பயன்படுத்தி இவ்வாறு அந்த காரை  நொறுக்கி இருக்கிறார் இவர்.  இதனை அடுத்த நாள் சிசிடிவி கவர்ச்சி மூலம் கண்ட அந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் இவர் மீது போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார்.  தற்போது இவர் காவல் நிலையத்தில் இருந்து ஜாமினில் வெளிவந்துள்ளார்..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here