தமிழ் திரை உலகில் சிறந்த வில்லன்களுள் ஒருவராக நடிகர் பிரகாஷ்ராஜ் இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் ஆரம்ப காலத்தில் மேடை நாடக குழுவில் நடத்தி வந்தவர் பின்னர் கன்னடா திரைப்பட உலகில் மூலம் திரையுலகிற்கு வந்தார்… இவரது 30 வருடத்தில் வில்லனாக இருந்து தற்போது குணச்சித்திர வேடங்களிலும் அடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது…
தமிழில் முதன் முதலில் டூயட் படத்தின் மூலம் அறிமுகமானார் இதனை இயக்கிய கே பாலச்சந்தர் பிரகாஷ் ராய் என்னும் இவரது பெயரை பிரகாஷ்ராஜ் என்று அறிமுகப்படுத்தினார் இதன் காரணமாகவே பிரகாஷ்ராஜ் தனது சினிமா நிறுவனத்திற்கு டூயட் மூவிஸ் என்னும் பெயரை சுட்டியுள்ளார் பிரகாஷ் ராஜ் கில்லி படத்தில் செல்லம் செல்லம் என்று சொல்லும் வசனம் மிகவும் பிரபலமானது…
இந்த நிலையில் பிரகாஷ் ராஜ நடிப்பை தவிர்த்து தங்கள் சொந்த வாழ்வில் அவரது கேரக்டரை பற்றி மூடர் குலம் படத்தின் இயக்குனர் நவீன் கூறியுள்ளதாவது.. ஒரு ஆண் துணை இல்லாத குடும்பத்தின் பெண் இங்கிலாந்து சென்று படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் அந்தப் பெண்ணின் தாயார் நவீனின் மூலம் பிரகாஷ்ராஜிற்கு அறிமுகமானார் அதன் பிறகு பிரகாஷ்ராஜ் அந்தப் பெண்ணை இங்கிலாந்திற்கு அனுப்பி படிக்க வைத்துள்ளார்…
அந்தப் பெண் தற்போது இங்கிலாந்து தொடங்கப்பட்ட பிள்ளைகளை முடித்துள்ளார் என்பதை நவீன் தெரிவித்துள்ளார் இதனை அறிந்த திரையுலகினரும் பொதுமக்களும் பிரகாஷ்ராஜை பாராட்டி வருகின்றனர்…. இருந்தபோதிலும் பெருமை கொள்ளாத பிரகாஷ்ராஜ் எனக்கு என்ன செய்ததோ அதைத்தான் நான் அடுத்தவர்களுக்கு செய்கிறேன் என்று தற்பெருமை இல்லாமல் கூறி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்… இது ரசிகர்களின் மத்தியில் பிரகாஷ்ராஜ் பெரும் மரியாதை பெற்று தந்துள்ளது…