பிரபல இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் ஆன கங்கை அமரனின் மகன் தான் பிரேம்ஜி இவர் வெங்கட் பிரபுவின் சகோதரன் அவர் பிரேம்ஜி பாடகர் மட்டுமின்றி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் நகைச்சுவை நடிகராகவும் இருந்து வருகின்றார் இவர் பலராப் சாங்களையும் இயற்றியுள்ளார்…வெங்கட்ரவின் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் இவள் நடித்துள்ளார் இவரது வசனம் எவ்வளவு பண்ணிட்டோம் இதை பண்ண மாட்டோமா மிகப்பெரும் பிரபலம் அடைந்துள்ளது.

இவர் 2000 ஆரம்பத்திலேயே படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் விசில் வல்லவன் சென்னை 6 லட்சத்து 28 சத்தம் போடாதே தோழா சந்தோஷப்பிரமணியன் சரோஜா கோவா சேட்டை தமிழ் படம் தமிழ் படம் 2 மாநாடு தற்போது கடைசியாக சிவகார்த்திகேயனுடன் பிரெண்ட்ஸ் படத்தில் இணைந்து நடித்துள்ளார் அது மட்டுமின்றி பல்வேறு படத்திற்கும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்….

 

தற்போது 40 வயதிற்கு மேல் ஆகும் பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை இப்போது திருமணம் எப்போது திருமணம் என்று பல கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தனர் இந்த நிலையில் பாடகி வினைதான் தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேபி என்று பிரஞ்சியை குறிப்பிட்ட ஒரு போஸ்ட் செய்திருந்தார் இதை பார்த்து காதலாக இருக்குமோ என்று பல கிசுகிசுக்கள் வெளியாகின…
அதைக் குறித்து ஒரு பேட்டியில் வினைதாவிடம் கேட்டபோது அவர் அவையெல்லாம் வதந்தி என்று கூறிவிட்டார்…

அதன் பிறகு அண்மை நாட்களில் பிரேம்ஜியுடன் கட்டிப் பிடித்து படி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து புருஷன் எனும் வார்த்தையை உபயோகித்துள்ளார் வினிதா இதை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்களா என்று கிசுகிசுத்து வருகின்றார்கள் இவர்களது திருமணம் பற்றி எந்த ஒரு செய்தியும் பிரேம்ஜி வினிதா தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here