தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் எத்தனையோ பேர் தற்சமயம் வந்து உள்ளார்கள். ஆனால் அவர்களில் நம்மால் மறக்க முடியாத ஒரு சிலரே இருகிறார்கள். மேலும் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வந்த நடிகர்தான் நடிகர் கவுண்டமணி . இவர் நகைச்சுவை என்றாலே மக்கள் இன்று வரை விழுந்து விழுந்து சிநிபார்கள். மேலும் இவரது நகைச்சுவைக்கு என்று இவருக்கு ரசிகர்களின் பட்டாளமே இருக்கிறது என்டுருதான் சொல்ல வேண்டும். மேலும் இவர் நடிகர் செந்தில் அவர்களுடன் சேர்ந்து நடித்த படங்கள் எத்தனயோ இருக்கிறது. இவர்களது கூடு நகைச்சுவை மக்களால் இன்றும் வரவேற்க படுகிறது.

 

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமாவை தாண்டி வேறு எதிலும் நடித்து இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவருக்கு பல படங்களில் நடிக்க வேர் மொழிகளில் வாய்ப்பு அதிகம் கிடைத்தது ஆனால் இவர் அதில் எதிலும் நடிக்க மறுத்து தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்து வந்தார். மேலும் பல நகைச்சுவைகள் இன்று வரை ரசிக்க பட்டு வருகிறது . இவர் பொள்ளாச்சி ஊரை சார்ந்தவர்.

 

இவர் தமிழில் உள்ள அத்தனை முன்னணி நடிகர்களின் படத்திலயும் நடித்து இருப்பார். இவரது பட நிகழ்ச்சியில் கூட இவர் கவுண்டர் அடித்து கொண்டே தான் இருப்பாராம். வயுறு வலிக்க சிரித்து கொண்டே இருபார்கலம் பட குழுவினர்.ஆனால் இவர் இரண்டயுறது பதினாறாம் அஆண்டு வெளி வந்த வாய்மை என்னும் படத்தில் நடித்த பிறகு வேறு எதிலும் நடிக்க வில்லை .

இந்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி குடுக்க உள்ளார்.இயக்குனர் அன்பரசன் இயக்கம் பழனிசாமி வாத்தியார் என்னும் படத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை தற்போது போடா பட்டு உள்ளது. தற்சமயம் இந்த தகவல்லால் இவரது வருகையுனை எதிர் பார்த்த இவரது ரசிகர்களின் மனதில் ஆனத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here