எஸ் பி பாலசுப்ரமணி என்று சொன்னால் தெரியாதவர்கள் எவரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் . ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இவரது பாடல்கள் நம்மை அறியாமலே நாம் கேட்டு இருப்போம் அந்த அளவிற்கு இவர் எத்தனயோ பாடல்கள் பாடி இருக்கிறார். மேலும் இவரது குடும்பத்தினரும் அடுத்தடுத்த பாடகர்களாக தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார்கள் . மேலும் இவரது பாடல்களுக்கு என்று தனி ரசிகர்களே இருகிறார்கள். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தழுங்கு கன்னடம் என பல மொழிகளில் பாடல்கள் பாடி இருக்கிறார் .அந்த காலத்தில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் இகவும் பிரபலம் அடைந்தவை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் இவரது மறைவு இவரது ரசிகர்களிடம் பெறிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
அதில் இருந்ந்து சினிமா இன்றும் வெளிவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் . இவர் பல்லாயிரக்கணக்கானபாடல்கள் பாடி இருந்தாலும் ஒரு சில பாடல்கள் மட்டுமே மக்கள் மனதில் நிலைத்து இருக்கிறது , அந்த வகையில் இசை நியாணி இளையராஜா இசையில் இவரே நடித்து பாடிய பாடல் தான் மண்ணில் இந்த காதல் அன்றி பாடல் ஆகும் .
இந்த பாடல் பட்டி தொட்டி முதல் எங்கும் ஒழித்து வருகிறது. இன்றளவும் இந்த பாடலுக்கு ரசிகர்களின் வரவேற்ப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது , மேலும் இந்த பாடலின் சிறப்பு என்ன்ன வென்றால் . இதில் வரும் வரிகளில் அவர் மூச்சி விடாமல் பாடி இருப்பார்.இந்த பாடல் கேளடி கண்மணி என்னும் படத்தில் இடம் பெற்று இருக்கிறது. ஆனால் இந்த பாடலை பற்றி கங்கை அமரன் தற்சமயம் கூறியது மக்களை ஆச்சிர்யத்தில் கொண்டு சேர்த்து இருக்கிறது.
அது என்ன வென்றால், இந்த பாடலை முதலில் படத்தில் பாடும் பொழுது மூச்சி விட்டுதான் பாடினோம் , மேலும் இந்த பாடலை பாதி வரை ஒருவரும் மீதி பாதி ஒருவரும் மூச்சி விட்டு பாடி பின்பு ஒன்று செரதோம்.இது ஒரு ஏமாற்று வேலை என்றும் கூறி இருக்கிறார்.
தற்சமயம் பாலா அண்ணன் அவர்கள் அதனை மூச்சி விடாமல் பாடி ஒரு நிகழ்ச்சியில் நான் கேட்டு இருகிறேன். ஏமாற்று வேலையாக நாங்கள் செய்ததை அவர் பிற்காலத்தில் உண்மையாக சாதித்து இருக்கிறார். அது மிகவும் சந்தோசத்தை ஏற்படுத்தியது . மேலும் தற்சமம் வரும் பாடகர்களும் அதனை அவர் வழியிலயே மூச்சி விடாமல் பாடி வருகிறார்கள் என்றும் கூறி இதற்காக நான் தற்போது பெருமை கொள்கிறேன் என்றும் கூறி இருக்கிறார்.