சினிமா உலகில் புது புது நடிகைகளின் வரவேற்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் அவர்களில் ஒரு சிலர் வந்த வேகத்திற்கே சினிமாவை விட்டு காணமல் பொய் விடுவார்கள். மேலும் ஒருசிலர் மட்டுமே சினிமாவில் தாக்கு பிடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று பல படங்கள் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து வெற்றியை நாடி செல்கிறார்கள் . அந்தவகையில் நடிகை அபர்ணா பாலமுரளியும் ஒருவர் தான் . இவர் மலையாளத்தில் ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்னும் திரை படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.
அதனை தொடர்ந்து இவர் தமிழ்ல் எட்டு தோட்டாக்கள் என்னும் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.பின்பு நடிகர் சூர்யா நடித்த சூரரை போற்றுஎன்னும் திரைபடத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தில் பட்டார். அந்த படத்தில் இவருக்கு பொம்மி என்னும் கதாபாத்திரம் குடுக்க பட்டது. அதில் இவரது அசாத்திய நடிப்பை வெளிபடுத்தி இளசுகளின் நெஞ்சை கவர்ந்தார். மேலும் இந்த கதபாதிரதிக்கு இவர் விருதுகளும் பெற்றார்.
அதன் மூலமே இவர் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்தார். இதனை தொடர்ந்து இவர் தமிழில் அடுத்தடுத்துபடங்கள் நடிக்க தொடங்கினார். தற்போது இவர் மலையாளத்தில் தங்கம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் பிரமோசன் காக கல்லூரி ஒன்றில் பட குளுவினர்களுன் சென்று உள்ளார்.
அந்த நிகழ்ச்சியின் பொது, ஒரு மாணவர் இவருக்கு பூ கொடுத்து வரவேர்த்தார் . அதன் சாக்கில் இவரது மீது கை போடா பார்த்து இருக்கிறார். அதனை அறிந்த நடிகை சாதுவாக அதில் இருந்து விலகி வந்தார். மேலும் சற்று நேரம் கழித்து அந்த மாணவர் இதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டு உள்ளார்.
அந்த சமயத்தில் இவருக்கு மீண்டும் கை குடுக்க எண்ணி இருக்கிறார். இதனை அறிந்து அதிலும் அவர் சிரித்து சமாளித்து விட்டார். மேலும் அவர் முயற்சிக்க பட குழுவினர்கள் எழுப்பிய சத்தத்தில் அவர் சென்று விட்டார். இறுதியில் இவர் நிகழ்ச்சியை விட்டு வெளி வர இவருக்கு அந்த கல்லூரி
Unbelievable and disgusting! https://t.co/Ls4y06QrVx
— Manjima Mohan (@mohan_manjima) January 19, 2023
நிர்வாகிகள் இவரிடம் அந்த மாணவனுக்காக மன்னிப்பு கூறி இருகிறார்கள். கடும் கோபத்தில் நிகழ்ச்சி விட்டு விலகினார் நடிகை அபர்ணா அவர்கள் . மாணவன் செய்த இந்த செயல் பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் .இதோ அந்த வைரல் வீடியோ …
Unbelievable and disgusting! https://t.co/Ls4y06QrVx
— Manjima Mohan (@mohan_manjima) January 19, 2023